எந்தவொரு லினக்ஸ் விநியோகத்தையும் விண்டோ இயக்கமுறைமை போன்ற உணர நான்கு வழிகள்
குறிப்பாக சுட்டியைமட்டுமே பயன்படுத்தமுடியும் கட்டளை வரியைப் பயன்படுத்தத் தயாராக இல்லை என்றால். விண்டோஇயக்கமுறைமையிலிருந்து லினக்ஸுக்கு மாறுவது கடினமானதாக இருக்கலாம், முற்றிலும் புதியவராக இருந்தால், சூழல் பட்டிகளில் இல்லாத ஒரு வாய்ப்பிற்காக அல்லது லினக்ஸில் பிணைக்கப்படாத விண்டோ குறுக்குவழிவிசையைப் பயன்படுத்த முயற்சிக்கும் போதுகண்டிப்பாக அவ்வாறான திசைதிருப்புகின்ற அலையால் பாதிக்கப்பட்டிருப்போம். நல்வாய்ப்பாக, விண்டோஇயக்கமுறைமையிலிருந்து புதிய மாற்றங்களுக்கு மிகவும் வசதியாக எந்தவொரு லினக்ஸ் விநியோகத்தையும் மாற்றியமைக்க பல்வேறுவழிகள் உள்ளன. அது உபுண்டு, ஃபெடோரா அல்லது ஆர்ச் அடிப்படையிலான எந்தவொரு லினக்ஸின் விநியோகமாக… Read More »