Large Language Models – ஒரு அறிமுகம்
Large Language Models (LLMs) என்றால் என்ன? மனிதர்கள் ஒரு உரையாடலில் ஈடுபடும் போது, அவர்கள் முன்பு பேசிய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு உணவகத்தில் உணவு ஆர்டர் செய்யும் போது, முதலில் “இந்த உணவகத்தில் 100 ரூபாய்க்குள் என்ன உணவு கிடைக்கும்?” என்று கேட்டால், உணவக ஊழியர் அதற்கேற்ப ஒரு பதில் கூறுவார். பின்னர் நீங்கள் “அதில் எதாவது காரமான உணவுகள் உள்ளதா?” என்று கேட்டால், அவர் உங்கள் முதல் கேள்வியையும் கருத்தில்… Read More »