GNU Octave எனும் உயர் நிலை கணினிமொழி ஒரு அறிமுகம்
குனு ஆக்டேவ் என்பது ஒரு உயர் நிலை கணினி மொழியாகும், இது முதன்மையாக எண் கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்திடும் நோக்கத்திற்கு உருவாக்கபபட்டதாகும் . இது பொதுவாக நேரியல் (linear) , நேரியல் அல்லாத (nonlinear) சமன்பாடுகளைத் தீர்வுசெய்வதற்கும், எண்களாலான நேரியல் இயற்கணிதம், புள்ளிவிவர பகுப்பாய்வு ,பிற எண்களாலான சோதனைகளைச் செய்வது என்பன போன்றவைசிக்கல்களை எளிதாக தீர்வு செய்வதற்காகப் பயன்படுத்திகொள்ளப்படுகிறது. இது தானியங்கி தரவுகளின் செயலாக்கத்திற்கான தொகுப்பினை சார்ந்த மொழியாகவும் பயன்படுத்திகொள்ளலாம். இதனுடைய தற்போதைய பதிப்பானது ஒரு வரைகலை… Read More »