எளிய தமிழில் IoT 2. தொழில்துறையில் பொருட்களின் இணையம் (Industrial IoT)
இப்பொழுது நான்காம் தொழிற்புரட்சி வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதில் பொருட்களின் இணையம் பெரும் பங்கு வகிக்கின்றது. அது என்ன நான்காம் தொழிற்புரட்சி? மற்ற மூன்றும் யாவை என்று விவரமாகப் பார்ப்போம். முதல் தொழிற்புரட்சி – இயந்திரங்கள் முதல் தொழிற்புரட்சி, சுமார் 1760 முதல் 1840 வரையிலான காலப்பகுதியில் புதிய உற்பத்தி செயல்முறைகளுக்கு மாற்றியது. கைமுறை வேலைகளுக்குப் பதிலாக ஓடுநீர் சக்தி மற்றும் நீராவி சக்தி இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டாம் தொழிற்புரட்சி – தொழில்நுட்பம் இரண்டாம் தொழிற்புரட்சியைத்… Read More »