நாள் 18: history
history : இந்த கட்டளை நாம் முனையத்தில் முன்பு கொடுத்த கட்டளைகளை பார்க்க பயன்படுத்தபடுகிறது.
தொடரியல் :
hariharan@kaniyam:~/odoc $ history
தெரிவுகள்:
history -w : இந்த தெரிவு தற்போதைய அமர்வில் பயன்படுத்தப்படும் கட்டளையை சேமித்து ஒரு கோப்பில் எழுதி பிறகு பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.
hariharan@kaniyam:~/odoc $ history -w
history -r : இது -w தெரிவின் மூலம் பயன்படுத்தப்பட்ட கட்டளைகளை படிக்க பயன்படுகிறது.
hariharan@kaniyam:~/odoc $ history -r
history -c: ஒரு குறுகிய நேரத்தில் பல்வேறு கட்டளைகளை பயன்படுத்துவோற்கு சேமித்த கட்டளையை பட்டியலை காலி செய்ய பயன்படுத்தப்டுகிறது.
hariharan@kaniyam:~/odoc $ history -c
நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com
Programmer Life – programmerlife1.wordpress.com