சனவரி 07, 2019 அன்று மாலை, சென்னை சவேரா விடுதியில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குதல் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்டோர் 1. சிவா பிள்ளை, இலண்டன் தமிழ்த்துறை ஒருங்கிணைப்புக் குழு 2. மு. கனகலட்சுமி 3. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், இணை ஆணையர், சென்னை பெருநகர காவல்துறை 4. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை 5. வாசுகி, தலைமை நிலைய செயற்பாட்டாளர், உலகத் தமிழர் பேரவை 6. சி. பெரியசாமி 7. மு.… Read More »
இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில், கொடுங்கண்காணிப்புக்கான மாற்றங்கள் – நூருதீன், கமல், பிரசன்னா – புதுச்சேரி – fshm.in
மென்பொருட்களில் வெளிப்படைத்தன்மையின் தேவை – கமல், கணேஷ் – புதுச்சேரி – fshm.in
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். arumugamsip@gmail.com
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். arumugamsip@gmail.com
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். arumugamsip@gmail.com
புத்தக சேமிப்பாளர் திரு. தமிழப்பனார் அவர்களுடன் விக்கி மூலம் தன்னார்வலர் திரு. பாலாஜி உரையாடலின் ஒலிப்பதிவு.
வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற உதவுகிறது. (TTS Text-To-Speech) எப்படி மாற்றுவது? இதில், நீங்கள் ஒரு கணக்கு உருவாக்கவும். tts.kaniyam.com/signup/ உங்கள் மின்னஞ்சலுக்கு, புது கணக்கை… Read More »
தற்போது நாம் வாழும் இந்த 21 ஆம்நூற்றான்டில் படபிடிப்பு செய்வது எனும் பணியானது மிகவும் எளிதாகிவிட்டது இதற்காகவென தனியாக படபிடிப்பு கருவியெதையும் நாம் வாங்கத் தேவையில்லை நம்முடைய கையிலிருக்கும திறன்பேசி அல்லது கைபேசியே படப்பிடிப்பு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கும் போது நாம் மிகவும் எளிதாக படபிடிப்பு செய்யலாம் அல்லவா எனவே எந்தவிடத்திலும் எந்தநேரத்திலும் புகைப்படம் எடுக்கும் கருவி நம்முடைய கைவசமுள்ள இந்த காலத்தில், மிக மெதுவான மிக குறைந்த தெளிவுத்திறன் கொண்ட பழங்காலத்திய… Read More »
வணிகக்காரணங்களுக்காகவோ, செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காகவோ, ஒரு செயலியின் தரவுத்தளத்தை வேறொரு தரவுத்தளத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படலாம். இதுபோன்ற தேவைகள் ஏற்படும்போது தரவுத்தளத்தின் அமைப்பையும், ஒட்டுமொத்த தரவுகளையும் எந்தவித இழப்புமின்றி, அல்லது மிகக்குறைந்த இழப்பு விகிதத்துடன் தரவுத்தளங்களுக்கிடையே மாற்றுவதில் பல நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. தரவுத்தளம் மாற்றப்படும்போது மூல தரவுத்தளத்தில் எழுதப்படும் தரவுகளை இழக்கநேரிடலாம். தரவுகளை இழப்பதைத் தவிர்க்க செயலி பயன்பாட்டில் இல்லாத நேரத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். சில முக்கியமான செயலிகளில் மிகக்குறுகிய கால இடைவேளை மட்டுமே கிடைக்கும். அதற்குள் பெருமளவு தரவுகளை… Read More »