GIMP மற்றும் INKSCAPE பயிற்சி

  அன்புடையீர், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு(FSFTN), வரும் ஞாயிறு(அக்டோபர் 6) அன்று  வரைகலை மென்பொருட்கள் GIMP மற்றும் INKSCAPE பயிற்சி வகுப்பினை நடத்தவுள்ளது.   இடம்: கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு அலுவலகம், பழைய எண்:36, புது எண்:24, பிலாட் எண்:2, முதல் மாடி பி பிலாக், சில்வர் பார்க் அபார்ட்மென்ட்ஸ், தனிகாச்சலம் சாலை,…
Read more

கணியம் – இதழ் 21

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். செப்டம்பர் 30, 2013 அன்று சென்னையில் தமிழ் விக்கிபீடியாவின் பத்தாண்டுகள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2” வெளியிடப்பட்டது.   kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2 என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்.   தமிழில் நுட்பங்களை எழுதி, கிரியேட்டிவ்…
Read more

எளிய தமிழில் GNU/Linux – பாகம்-2

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. “எளிய தமிழில் MySQL“, “எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1”  ஆகிய மின்புத்தகங்களுக்கு நீங்கள் அளித்த பெரும் வரவேற்பே இந்த நூலுக்கு வித்திட்டது. உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2 என்ற…
Read more

சுதந்திர மென்பொருள் தின கொண்டாட்டம் – சென்னை

அன்புடையீர் , வணக்கம் . கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு [ fsftn.org ], இந்திய குனூ-லினக்ஸ் பயனர் குழு [ilugc.in] சென்னை மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி குனூ-லினக்ஸ் பயனர் குழு ஆகியவை இணைந்து, வருகின்ற 22 செப்டம்பர், 2013 சுதந்திர மென்பொருள் தினத்தை சென்னை, அண்ணா பொறியில் பல்கலைகழகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில்…
Read more

கணியம் – இதழ் 20

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திரு.சந்தோஷ் தொட்டிங்கல் அவர்கள் உருவாக்கிய ‘மீரா‘ எனும் புதிய கட்டற்ற எழுத்துரு கொண்டு,  இந்த     இதழை வடிவமைத்துள்ளோம்.  இது போல, மேலும் பல புதிய கட்டற்ற unicode எழுத்துருக்கள் தமிழில் தேவை. github.com/santhoshtr/meera-tamil செப்டம்பர் 21 ல், உலகெங்கும் ‘மென்பொருள் விடுதலை…
Read more

லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution) என்றால் என்ன?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு, லினக்ஸ் என்றால் என்ன என்ற சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல பிரியப்படுகிறேன். இதற்க்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. என்னை போன்ற கற்றுக்குட்டிகளை கேட்டால், இது ஒரு மைய கரு மென்பொருள் (core kernel software). இது கணிபொறியின் வன்பொருள் (hardware) மற்றும் பயனாளர்களின் நிரல்களுக்கு (programs) இடையில் செயல்படும்….
Read more

எளிய செய்முறையில் C – பாகம் 7 FUNCTIONS

துணை நிரல்(Functions): துணை நிரல்(Functions) என்பது program-ல் சில பகுதிகளை மட்டும் பிரித்து அதற்கு என்று ஒரு பெயரை வைத்து அதனை திரும்ப call பண்ணுவதற்கு உபயோகபடுத்த படுகின்றது. துணை நிரலின் பகுதிகள்   Prototype : <Return Type> FunctionName (Argument List). ·         இங்கு <Return Type> என்பது இந்த துணை நிரலில்…
Read more

Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு

  Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடானது வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல்பட அனுமதிக்கின்றது. .இது செயல்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளை வரித்தொடர்களையும்(Programming language) , வலைப்பதிவை உருவாக்கிட உதவிடும் உரைநிரல் மொழியையும்(Scripting language) , காட்சிபடுத்திட உதவும் குறியீட்டு மொழியையும்(Markup Language) ஆதரிக்கின்றது. இது வடிகட்டி(filter) ,சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) ஆகியவற்றிற்கான கட்டளை வரிகளை வெளிப்புறத்திலிருந்துசேர்த்திட…
Read more

கொலாப்நெட் சப்வெர்சன் எட்ஜ் – நிறுவுதல்

மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களில், பலபேர் சேர்ந்து எழுதும் மூல நிரலை (source code) சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும். இதற்கு subversion என்ற version control மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது. இந்த subversion மென்பொருளை ஒரு லினக்ஸ் கணிணியில் நிறுவுதல் என்பது பல்வேறு செயல்களை கொண்டது. SVN, Apache, mod-svn, viewvc, mod_idap, mod-ssl போன்ற…
Read more