பிழை கண்டுபிடிப்பது – பிழைப்பே அது தான்!

இது பிழை(Bug)களைப் பற்றிப் பேச வேண்டிய நேரம். இப்போது வரை, டெஸ்ட் கேஸ்கள் எழுதுவது, உத்திகள் வகுத்து சோதிப்பது – ஆகியவற்றைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் கண்டுபிடிக்கும் பிழைகளை – எங்கே பதிவது? யாரிடம் சொல்வது? யார் அதைப் பார்ப்பார்கள்? யார் திருத்துவார்கள்? அவர்கள் திருத்தியது, நமக்கு எப்படித் தெரிய வரும்? அதன் பிறகு டெஸ்டர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? இப்படி அடுக்கடுக்காக நிறைய கேள்விகள் இருக்கின்றன. நிறைய கேள்விகள் என்றால் – பதில்களும்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 14. வளைந்த மேற்பரப்பு (Curved surface) மாதிரியமைத்தல்

எல்லா விதமான 3D வடிவங்களையுமே திட வடிவம் உருவாக்கும் உத்திகள் மூலம் தயாரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கார் (car body), முடி உலர்த்தி (hair dryer), தலைக்கவசம் (helmet), மிக்சி (mixie) போன்றவற்றின் மேற்பரப்புகள் சீரற்ற (irregular) வடிவம் கொண்டவை. முன்னர் பார்த்தது போல அடிப்படை  வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி இவற்றை நாம் உருவாக்க முடியாது. திட வடிவ மாதிரி உருவாக்கும் கருவிகள் (solid modeling tools) ஒரு திட… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15- வெள்ளைப் பெட்டி உத்திகள் -4

மாற்ற வழிச் சோதனை(Mutation Testing) அதென்ன மாற்ற வழிச் சோதனை? ஒரு சின்ன கதை வழியாக இதைப் புரிந்து கொள்வோம். அருள், வியன் – இருவரும் நண்பர்கள்; மென்பொறியாளர்கள். இருவரும் இணைந்து இணையத்தளம் ஒன்றை வடிவமைக்கிறார்கள். இணையத்தளத்தின் பின்னணி நிறம் சிவப்பாக இருந்தால் பளிச்சென்று எல்லோருக்கும் பிடித்தது போல் இருக்கும் என்று நினைக்கிறார் அருள். ஆனால், வியனுக்கோ வேறொரு எண்ணம் – பின்னணி நிறம் பச்சையாக இருந்தால், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்குமே என்பது வியனின் கருத்து. இருவரும்… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் -15 – வெள்ளைப் பெட்டி உத்திகள் – 3

இந்தப் பதிவில் நாம் பார்க்கவிருப்பது வழிச் சோதனை முறை தான்! 3) வழிச் சோதனை முறை (Path Coverage) ஒரு நிரலின் எல்லா வழிகளையும் சோதித்துப் பார்ப்பது தான் வழிச் சோதனை முறை ஆகும். நாம் இது வரை பார்த்த சோதனை முறைகளை எல்லாம் வைத்து சுழல் முறை  கடினத்தன்மை (‘Cyclomatic Complexity’)யைக் கண்டுபிடிக்கலாம்.  அதென்ன ‘சுழல் முறை கடினத்தன்மை’ – பேரே புதிதாக இருக்கிறது – ஒன்றுமே புரியவில்லை – என்றெல்லாம் நினைக்கத் தொடங்கி விடாதீர்கள். … Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் -15 – வெள்ளைப் பெட்டி உத்திகள் -2

போன பதிவில் வெள்ளைப் பெட்டி என்றால் என்ன என்பது பற்றியும் அதன் உத்திகள் என்னென்ன என்பதையும் பார்த்தோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது அந்த உத்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வது தான்! போன பதிவில் என்னென்ன உத்திகளைப் பற்றிப் பேசினோம் என்று நினைவில் இருக்கிறதா? ஆம்! 1) வரிவரிச் சோதனை முறை (Statement Coverage) 2) கிளைவரிச் சோதனை முறை (Branch Coverage) 3) வழிச் சோதனை முறை (Path Coverage) 4) மாற்றச் சோதனை முறையும் (Mutation… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15 – வெள்ளைப் பெட்டி உத்திகள்

வெள்ளைப் பெட்டி என்று சாப்ட்வேர் டெஸ்டிங்கில் எதைச் சொல்கிறார்கள்? கருப்புப் பெட்டி என்றால் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கு நேர் எதிரானது தான் வெள்ளைப் பெட்டி! வெளிப்படையான (transparent) பெட்டியைத் தான் வெள்ளைப் பெட்டி என்று சொல்கிறார்கள். வெளிப்படை என்றால் என்ன? கணினியில் இரண்டு எண்களைக் கூட்டுவதற்கு நிரல்(program) எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிரலின் முடிவில் இரண்டு எண்களைக் கொடுக்கிறீர்கள். வரும் வெளியீடு(output) சரியா என்று பார்க்கிறீர்கள். இது தான் கருப்புப் பெட்டி முறை! அதாவது… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை 13 10 2019

நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை இடம்: பயிலகம் 7 விஜய நகர் முதல் தெரு வேளச்சேரி சென்னை 42 (நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்) ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில் 40 பேர் கலந்து கொண்டனர். பின்வரும் தலைப்புகளில் சீனிவாசன் உரையாற்றினார். 1. மின்னூல் – வகைகள் – epub, mobi, PDF, HTML 2. மின்னூல் உருவாக்க உதவும் மென்பொருட்கள் – LibreOffice Writer, MS Office… Read More »

கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.… Read More »

ஒரு Fresher – IT துறை வல்லுநர் ஆவது எப்படி? பைசா செலவில்லாமல் எளிய வழிகள்

Fresher – IT துறை வல்லுநர் ஆவது எப்படி? பைசா செலவில்லாமல் எளிய வழிகள் ஐடி துறையில் நுழைந்து வல்லுநர் ஆவதற்கு வயதோ படிப்போ ஒரு தடையில்லை – ஆர்வமும் நேரமும் இருந்தால் மட்டும் போதும் – பைசா செலவில்லாமல் பெரிய ஆள் ஆகலாம் – அதற்கான எளிய வழிகளைப் பற்றி விளக்குகிறார் முத்துராமலிங்கம் (பயிலகம்)   பார்க்கவும் பகிரவும் – இணைப்பு youtu.be/BJiPDazIcdw

Liferay Portal எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

Liferay Portal என்பது உலகின் முன்னனி நிறுவனங்களின் ஒரு திறமூல இணையவாயில் வரைச்சட்டமாகும் இது ஒருங்கிணைந்த இணைய வெளியீடு, உள்ளடக்க மேலாண்மை, , சேவை சார்ந்த கட்டமைப்பு , அனைத்து முக்கிய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளுடனான இணக்கத்தன்மை ஆகியவற்றை வழங்குகின்றது இதன்முதன்மையான வசதி வாய்ப்புகள் பின்வருமாறு இது ஒரு முழுமையான வசதி வாய்ப்புகளுடன் கூடியஇணைய வெளியீடாகும் இது ஒரு நெகிழ்வான நிறுவன ஒருங்கிணைப்பு கட்டமைப்பினை கொண்டுள்ளது இது வழக்கமான உரையாடல்பெட்டிக்கு வெளியே உள்ள கருவிகளை கொண்டுள்ளது இதில்… Read More »