உபுண்டு 14.04 : நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை!

இப்போது உபுண்டு 14.04 எனும் நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை வெளியிடப்பட்டுள்ளது.   கோனோனிக்கல் (Canonical) எனும் ஆப்பிரிக்க நிறுவனமானது, தன்னுடைய வழக்கமாக ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பை வெளியிடும். அதன் அடிப்படையில், உபுண்டு 14.0.4 எனும் பதிப்பை 2014 ஆம் ஆண்டின் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு செயல்படும் (அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு) எனும் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதனுடைய முகப்பு தோற்றம் படம்-1-ல் உள்ளவாறு இருக்கும்.   இதில் பயன்பாடுகளின்… Read More »

OSSEC-HIDS – மேகக்கணினி சூழலிற்கான பாதுகாப்பு அரண்

எழுத்து: ச.குப்பன் பல பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுடைய தரவுகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், பல்வேறு பணிகளைக் கையாளவும், மேகக்கணினி (Cloud Computing) எனும் சேவைக்கு மாறி வருகின்றன. மேகக்கணினி சேவையில் ஏராளமான அபாயங்களும், பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன என்பது கண்கூடாக தெரிந்ததே! இந்த மேகக்கணினியின் சேவையினை கீழ்காணுவது போல மூன்றாகப் பிரித்தரியலாம்: கட்டமைவு சேவை (Infrastructure as a service (IaaS)) தளச்சேவை (Platform as a Service(PaaS)) மென்பொருள் சேவை (Software as… Read More »

திறவூற்று மென்பொருளுக்கு மாறும் தமிழக அரசு துறைகள்

மைக்ரோ சாப்ட் நிறுவனம், விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியை (technical assistance) ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்தி விட்டது. இது குறித்த அறிவிப்பை ஜனவரியிலேயே மைக்ரேசாப்ட் வெளியிட்டு விட்டது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு அரசு துறைகளில் உள்ள அனைத்து கணினிகளிலும் திறவூற்று மென்பொருளான (open source software) பாஸ் லினக்ஸை (BOSS Linux) நிறுவ உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. “பாஸ் லினக்ஸை முக்கிய இயங்கு தளமாக நிறுவ பரிசீலியுங்கள்”, என தகவல் தொழில்நுட்ப துறையின்… Read More »

தமிழ் 99 தட்டச்சு லினக்ஸில் ஐபஸ் (Ibus) வாயிலாக

தமிழ் 99 தட்டச்சில் எழுத்துக்கள் உயிர் இடதாக மற்றும் மெய் எழுத்துக்கள் வலதாக இருக்கும். கற்றுக் கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும். ஐபஸ் என்பது மொழியின் தட்டச்சிடல் முறை. இதில் பல்வேறு முறைகளில் மொழியை எழுதலாம். இதை லினக்ஸ் மற்றும் யுனிக்ஸில் நிறுவலாம். நாம் ஐபஸின் வாயிலாக பல மொழிகளில் எழுதலாம். நாம் வலைதளங்களில் தமிழ் தட்டச்சை பார்த்திரு‍ப்போம். ஆனால் இந்த செயிலி (Application) இயக்கு தளத்தில் இருந்து செயல்படும். வலைதளங்களில் உள்ள தட்டச்சு… Read More »

எளிய தமிழில் WordPress-5

எளிய தமிழில் WordPress-5 பக்கங்கள் உங்கள் தளத்தின் (பதிவுகள் அல்லாத) தனிப்பட்ட பக்கங்களை பார்வையிட, சேர்க்க, மாற்றியமைக்க, நீக்க இந்த மெனு உதவும். இந்த மெனுவில் பக்கங்களைச் சுருக்கமாக நிரந்தரமான பதிவுகள் எனலாம். அதிலும் Content உங்கள் விருப்பம். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக உங்களைப் பற்றிய அறிமுகத்தை (About me) அதில் தரலாம்.  அந்த Content எப்படி தளத்தில் உள்ளிடப்பட வேண்டும் என்பதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். உங்கள் Dashboard-ல் Pages எனும்… Read More »

எளிய தமிழில் WordPress – 6

எளிய தமிழில் WordPress – 6   கடந்த மாதத் தொடர்ச்சி…. நம்முடைய பதிவுகளை எழுதுவதில் சில வரைவுகளையும் (formats) நம்மால் மாற்றமுடியும். சாதாரணமான   Ø  Aside –  தலைப்பில்லாமல் பதிவுகள் எழுத உதவும் வரைவு இது. ஃபேஸ்புக்கில் குறிப்பு எழுதுவது போன்றது. Ø  Gallery – பதிவில் படங்களை கேலரி வடிவில் காண்பிக்க உதவும். Ø  Link – இன்னொரு தளத்திற்கு இணைப்பு(கள்) கொடுக்க உதவும் வரைவு. Ø  Image – ஒரே ஒரு படத்தை மட்டும் பதிவாக்க உதவும்… Read More »

எளிய தமிழில் WordPress – 4

எளிய தமிழில் WordPress – 4   பதிவுகள் பதிவுகள் எழுதத்தானே தளங்களைத் தொடங்குகிறோம். வெளிப்புற வடிவமைப்புகளைப் பற்றி கடந்த மாதங்களில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இப்போது பதிவுகள் எழுதுவது. பதிவுகள் எழுதுவதில் Content உங்கள் விருப்பம். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த Content எப்படி தளத்தில் உள்ளிடப்பட வேண்டும் என்பதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். உங்கள் Dashboard-ல் Posts எனும் இணைப்பைக் கிளிக்கினால் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஒரு Window வரும். உங்கள்… Read More »

எளிய தமிழில் WordPress – 3

எளிய தமிழில் WordPress – 3   தமிழ் <iamthamizh@gmail.com> @iamthamizh thamizhg.wordpress.com கருவிப்பட்டி (Toolbar) உபயோகம் கருவிப்பட்டி என்பதை ஆங்கிலத்தில் Toolbar என்று கூறலாம். இந்த கருவிப்பட்டியில் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய வசதிகளை (Features) எளிதாக அணுகலாம். கருவிப்பட்டியை நீங்கள் உங்கள் தளத்தில் காண வேண்டுமானால், நீங்கள் தளத்தினுள் உள் நுழைந்திருக்க (Log-In) வேண்டியது அவசியமாகும். அதன் பின் நீங்கள் உங்கள் தளத்தின் மேல்பகுதியில் ஒரு பட்டியைக் (bar) காண இயலும். நீங்கள் Log-In… Read More »