சாப்ட்வேர் டெஸ்டிங் – 11 – சோதிக்கத் தொடங்குவோம்! !

அலகுச்(தனி உருப்படி) சோதனையை உருவாக்குநர் முடித்து, இணைப்புச் சோதனையை டெஸ்டர்கள் முடித்திருக்கிறார்கள். ஒவ்வோர் உருப்படியையும் உருவாக்கி அந்த உருப்படிகளை மற்ற உருப்படிகளுடன் சரிவர இணைந்து இயங்குகின்றனவா என்று இது வரை பார்த்திருக்கிறோம். ஜிமெயில், யாஹூ மெயில் போல, மின்னஞ்சல் சேவை கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கு, மின்னஞ்சல் நுழைவுப் பக்கம் (லாகின் பக்கம்) உள்பெட்டி (இன்பாக்ஸ்) வெளிப்பெட்டி (சென்ட் ஐடெம்) தொடர்புகள் என ஒவ்வோர் உருப்படியையும் மற்ற… Read More: சாப்ட்வேர் டெஸ்டிங் – 11 – சோதிக்கத் தொடங்குவோம்! ! »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும்

டெஸ்டர்கள் மென்பொருள் சோதனைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் (அதாவது, டெஸ்டர்கள் டெஸ்ட் கேஸ் எழுதிய போதும் அதற்கு முன்பும்) உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) என்ன செய்து கொண்டு இருந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? சரியாகச் சொன்னீர்கள் – மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வேலையே அது தானே! ஆனால் மென்பொருளை உருவாக்குவதோடு உருவாக்குநர்களின் வேலை முடிந்து விடுவதில்லை! மென்பொருளை முதல் நிலையில் சோதிப்பதும் அவர்கள் வேலை தான்! என்ன குழப்புகிறீர்கள்? மென்பொருளை உருவாக்குவதால் ‘உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்)’ என்கிறீர்கள்.… Read More: சாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும் »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 9 – தேவை சுவட்டு ஆவணம் என்றால் என்ன ?

  உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் டெஸ்டர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மென்பொருளை எந்தெந்த வழிகளில் எல்லாம் சோதிக்கலாம் என்பதை எழுதி வைக்கிறார்கள். இதைத்தான் நாம் டெஸ்ட் கேஸ் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த டெஸ்ட் கேஸ்களை எழுதுவதற்கு வாடிக்கையாளர் தேவை ஆவணத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் பார்த்து விட்டோம். உருவாக்குநர்கள் மென்பொருளை உருவாக்கி முடித்ததும் டெஸ்டர்கள் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கும் டெஸ்ட் கேஸ்களின் துணை கொண்டு சோதிப்பதைத் தொடங்கலாம். ஆனால் அப்படிச்… Read More: சாப்ட்வேர் டெஸ்டிங் – 9 – தேவை சுவட்டு ஆவணம் என்றால் என்ன… »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 4 – ரூபியின் variables-யை புரிந்து கொள்ளல்

Variable என்பது ஒரு மதிப்பிற்கு (value) பெயரிட்டு பயன்படுத்த உதவும் ஒரு வழியாகும். Variable-கள் integer முதல் string வரை பல்வேறு எல்லையிலுள்ள மதிப்புகளை எடுக்கும். இந்த அத்தியாயத்தில் variables எப்படி அறிவிப்பதென்றும் (declare) மற்றும் மாற்றச் செய்வதென்றும் பார்க்கலாம். ரூபியின் constants: ரூபி constant ஆனது ரூபி நிரலின்முழு செயல்பாட்டு காலத்திற்கும் (entire program execution), அதன் மதிப்பை மாற்றாமல் வைக்க பயன்படுவதாகும். Constants-ஐ அறிவிக்கும் பொழுது variable-லின் பெயரின் தொடக்கம் capital letter-ல் இருக்க வேண்டும். Constants-ன் variable பெயர் முழுவதையும்… Read More: எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 4 – ரூபியின்… »

PHP தமிழில் பகுதி 22 – PHP மற்றும் SQLite (PHP and SQLite)

PHP வழியாக SQLite Database உருவாக்குதல் (Creating an SQLite Database with PHP) SQLite என்பது MySQL போல ஒரு Client, Server ஆக இல்லாமல், மொத்த தரவுதளமும் ஒரு கோப்பாகவே செயல்படும் ஒரு மென்பொருளாகும். இது PHP உடன் சேர்த்தே நிறுவப் படுகிறது. குறைந்த அளவிலான தகவல்களை சேமிக்க, இதைப் பயன்படுத்தலாம். PDO (PHP Data Objects) மூலமாக SQLite DB ஐ உருவாக்குதல் நாம் புதிதாக ஒரு SQLite Database ஐ உருவாக்குவதற்கும்,… Read More: PHP தமிழில் பகுதி 22 – PHP மற்றும் SQLite (PHP and… »

PHP தமிழில் பகுதி 21 – PHP யும் தரவுத்தளமும்(Using PHP with MySQL)

  நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசிகள், நாற்காலிகள், கணினிகள் போன்றவைகளை உருவாக்க பிளாஸ்டிக் என்பது எப்படி அவசியமானதோ அதே போன்றுதான் இணைய உலகில் தரவுத்தளமும்(Database). பிளாஸ்டிக் இல்லாத உலகை நாம் முடிவு செய்தால், இந்த உலகத்தில் பாதிக்கு மேலான பொருட்களை நாம்மால் பயன்படுத்த முடியாது. அதுபோலவே தரவுத்தளம் இல்லையென்றால் பாதிக்கு மேலான இணையதளங்கள் பயனில்லாததாகிவிடும். இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தரவுதளம்தான் இணையம் மற்றும் வலை ஆகியவைகளின் இதயம் என்று கூடச் சொல்லலாம். தகவல்களை சேமிக்கவும், சேமித்த… Read More: PHP தமிழில் பகுதி 21 – PHP யும் தரவுத்தளமும்(Using PHP with… »

PHP தமிழில் பகுதி 20 – பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming)

20. பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming) பொருள்நோக்கு நிரலாக்கத்திற்கு PHP நன்கு ஆதரவு தருகிறது. பொருள்நோக்கு நிரலாக்கம் என்பது ஒரு பெரிய பகுதி இந்த தொடரில் மட்டுமே அதை பார்த்து விட முடியாது. இதற்கென தனியாக ஒரு புத்தகமே எழுதினாலும் போதாது அந்தளவிற்கு நிறைய செய்திகள் பொருள்நோக்கு நிரலாக்கத்தில் உள்ளது. PHP -யில் அனைத்தும் இருக்கிறது என்ற வகையில் OOP தொடர்பானவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதியுள்ளேன். PHP யில் பொருள்… Read More: PHP தமிழில் பகுதி 20 – பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented… »

டார்ட் எனும் கட்டற்ற நிரல்தொடர் மொழி

இது கூகுள் நிறுவனத்தால் பராமரிக்கபடும் ஒரு கட்டற்ற விரிவாக்கத்தக்க நிரல் தொடர் மொழியாகும். இது கற்பதற்கு எளிதான இணைய பக்கங்களை உருவாக்கிடவும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடவும் பயன்படும் ஒரு சிறந்த நிரல்தொடர்மொழியாகும். இது புதிய நிரல்தொடர் மொழி மட்டுமன்று. நவீi இணையjf பக்கங்களை கட்டமைத்து மேம்படுத்துவதற்கான சிறந்ததொரு திறன்மிக்க தளமாக விளங்குகின்றது. இந்த டார்ட் ஆனது ஜாவா மொழி போன்று வாடிக்கையாளர்கள் கட்டமைக்கபட்ட வடிவமைப்பை கட்டாயபடுத்தாத மொழியாகும். மேலும் இதில் ஜாவா மொழி,போன்று ஒழுங்கற்றநிலையை நோக்கி… Read More: டார்ட் எனும் கட்டற்ற நிரல்தொடர் மொழி »

பொருட்களுக்கான இணையம் (The Internet of Things(IoT))

commons.wikimedia.org/wiki/File:Internet_of_things_signed_by_the_author.jpg     நாம் இதுவரை மனிதர்கள் பயன்படுத்திடும் இணையப்பக்கங்களை பார்த்திருக்கின்றோம். அது என்ன பொருட்களுக்கான இணையம்(The Internet of Things(IoT))? என அறிந்துகொள்ள அனைவரும் அவாவுறுவது இயல்பாகும். அதாவது ஒவ்வொரு பொருளிற்கும் அல்லது புத்திசாலியான பொருட்களுக்கிடையே தரவுகளை பரிமாறிகொள்வதையே பொருட்களுக்கான இணையம்(IoT) என அழைக்கப்படுகின்றது. உணர்விகள் ,மின்னனு பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து சாதனங்களானது தங்களுக்கிடையே தரவுகளை பரிமாறி கொள்ளுதல், ஆய்வுசெய்தல் ஆகிய பணிகளை பயன்படுத்தி திட்டமிடுதல், நிருவகித்தல், முடிவெடுத்தல் ஆகிய செயல்களை இந்த பொருட்களுக்கான… Read More: பொருட்களுக்கான இணையம் (The Internet of Things(IoT)) »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில் comment செய்தல்

Comment என்பது நிரலாளரின் (programmer) பயன்பாட்டிற்காக நிரலில் எழுதப்படும் வரிகளாகும். நிரலிலுள்ள comment-களை interpreter இயக்க முயற்சிக்காது, நிராகரித்துவிடும். Comment ஒருவரியிலோ, பலவரிகளிலோ இருக்கலாம். மற்ற நிரலாளர்களால் பயன்படுத்தப்படும் library-கள் எழுதும் பொழுது, ஆவணத்திற்காக (documentation) comment-கள் பயன்படுத்தப்படும். ரூபி ஆவணத்திற்குப்பயன்படுத்தபடும் rdoc, இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிரல் வரிகளை, comment செய்வதின் மூலம், interpreter-ஆல் இயக்கமுடியாமல் தடுக்கலாம். இது தற்காலிகமாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட நிரல், எதிர்பார்த்தபடி இயங்குகிறதா என்பதை சோதித்தபின், இது போன்ற… Read More: எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில்… »