நீங்கள் ஏன் விண்டோஸ் ஐ விட்டு மாற வேண்டும்?
நாம் அனைவரும் நல்லவர்களா? நீங்கள் ஒருவரது பணத்தை, செல்வத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்தால், பயன்படுத்தினால் நீங்கள் நல்லவரா? இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் உங்களது விண்டோஸ் 7 ஐ சுமார் ரூபாய் 5500 கொடுத்து வாங்காமல் வேறு எந்த வழியில் பயன்படுத்தி கொண்டு இருந்தாலும், நீங்கள் நல்லவர் இல்லை. ஏனெனில் நீங்கள் மற்றவரது பொருளை அவர்களுக்கு…
Read more