GIMP-ல் இடம்பெறும் 284 எஃபெக்ட்ஸ் மற்றும் இமேஜ் ஃபில்டர் [ Effects & Filters ]
G’MIC ஆனது GIMP உடன் வரும் நீட்சி(Plugin) ஆகும். தற்போதுள்ள G’MIC 1.5.0.8 ஆனது இமேஜ் ஃபில்டர், 284-ம் மேற்பட்ட உருமாற்றங்களைக் கொண்டது. மேலும் 1/2/3 பரிமாண படங்களை வேறு வகையாய் மாற்ற, திறமையாக கையாள, வடிகட்ட, பல்நிறமாலையாய் காண (Multi Spectral Visualizing) 15 வகைகளை கொண்டது. எப்படி நிறுவுவது: sourceforge.net/projects/gmic/files/ என்ற இணைப்பில் G’MIC 1.5.0.8.deb தொகுப்பை பதிவிறக்கலாம். wget -O gmic-1.5.0.8.deb sourceforge.net/projects/gmic/files/gmic_1.5.0.8_i386.deb/download sudo dpkg -i gmic-1.5.0.8.deb … Read More »