எல்லோரும் இந்நாட்டு மன்னர் – 2
க்னு/லினக்ஸின் கதை வித்தியாசமானது. உலகெங்கும் உள்ள மென்பொருள் வல்லுனர்கள், தங்கள் இருட்டு அறையில் அமர்ந்து தங்கள் நேரங்களை செலவிட்டு இதை உருவாக்கினர். ஆனாலும் க்னு/லினக்ஸ் பயன்படுத்த எளிதானதாக இல்லை. நிறுவுதலும் மிகவும் கடினம். தெளிவான உதவிக் குறிப்புகளும் ஆவணங்களும் இல்லை. க்னு/லினக்ஸ் பெரும்பாலும் ஒரு hobby-யாக ஒரு பொழுதுபோக்காகமட்டுமே இருக்கிறது. சாதாரண பயனர்கள் யாருக்கும் க்னு/லினக்ஸ் கடினமாகவே இருந்தது. ஆனாலும் க்னு/லினக்ஸின் பின் உள்ள பல கோடி நிரலர்கள் அதனை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். நிரல்களை… Read More »