MySQL பாகம்: இரண்டு
Databases, Tables மற்றும் Indexes-ன் உருவாக்கம் மற்றும் நிர்வாக முறைகள் இந்த பாகத்தில் நாம் MySQL-ல் structures-ஐ உருவாக்குவது பற்றியும் மற்றும் அதனை நிர்வாகம் செய்வது பற்றியும் காண்போம். இது MySQL Server-இல் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்பட்டு மற்றும் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பது பற்றிய logical View-ஐக் கொடுக்கும். முதலில் நாம் databases, tables, columns மற்றும் indexes பற்றிய ஒரு சில அடிப்படை விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு சிறிய முன்னுரை: Databases, Tables, Columns மற்றும்… Read More »