GIMP 2.8 Scripts-FU பெட்டகத்தை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் (100க்கும் மேற்பட்ட scriptsமற்றும் filters)
GIMP 2.8 Script-FU 100-க்கும் மேற்பட்ட script-களை உள்ளடக்கியது. இவை முதலில் GIMP 2.4-கிற்காக உருவாக்கப்பட்டவை. பின்பு GIMP 2.8-கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டது. பில்டர்கள், எபெக்ட்கள் மட்டும் அல்லாது, இதில் உள்ள சில script-கள், நாள்காட்டி உருவாக்குதல், குறுந்தகடு மேல் உறை வடிவமைப்பிற்கும், watermark செய்வதற்கும் பயன்படும். புதிய GIMP 2.8 Script-FU-வில் இடம் பெற்றுள்ள Script-கள்: Artist: Angled stroke-கள், Color Pencil, Conte-charcoal crayon, Crosshatched, Cutout, Inkpen, Note… Read More »