[தினம் ஒரு கட்டளை] Head and Tail தலையும் வாலும்
இன்று 6 வது நாள் வார இறுதியாக வருவதாலும், இரு எதிரெதிரான கட்டளைகளை புரிந்துகொள்வதற்கு எளிதாக இருப்பதாலும், இன்று இரு கட்டளைகளைக் காண்போம். அதில் முதலாவதாக HEAD பற்றி காண்போம். head கட்டளை ஒரு உரை கோப்பின் முதல் சில வரிகளை காண்பிக்க பயன்படுகிறது. தானமைவு (default) அமைப்பாக 10 வரிகளை அளிக்கிறது. இருநிலை தரவுகளைக்கொண்ட கோப்புகளாக இருப்பின் அவற்றில் உள்ள உரை மற்றும் குறியீடுகளை காண்பிக்கிறது. பல கோப்புகளை உள்ளீடாக அளிக்கும் போது ஒவ்வொறு கோப்பின்… Read More »