எளிய தமிழில் Electric Vehicles 24. சக்கரத்திலேயே மோட்டார்

இரு சக்கர ஊர்திகளில், கார்கள் போன்று, இரண்டு சக்கரங்களை வேறுபாட்டுப் பல்லிணை (differential) வைத்து ஓட்டவேண்டிய பிரச்சினை கிடையாது. அப்படியிருக்க மோட்டாரிலிருந்து வார்ப்பட்டை (belt) அல்லது பல்லிணை (gear) மூலம்தான் சக்கரத்தைச் சுழற்றவேண்டுமா என்ன? உள்ளேயே மோட்டாரை வைத்து நேரடியாகச் சக்கரத்தைச் சுழற்றலாம் அல்லவா? அதுதான் சக்கர மோட்டார் (wheel or hub motor). சுற்றகம் (rotor) வெளிப்புறம் இருக்கும் வழக்கமாக மோட்டார்களில் நிலையகம் (stator) வெளிப்புறம் இருக்கும், சுற்றகம் உட்புறம் இருக்கும். ஆனால் நாம் வெளிப்புறத்திலுள்ள… Read More »

தொலைந்து போன உங்கள் மொபைல் கருவியை கண்டுபிடிக்க, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி

Google நிறுவனத்தின் பைண்ட் மை டிவைஸ்(Find my device)செயலியை, நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். உங்கள் தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிப்பதற்கு, உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய ஜிபிஎஸ்(GPS ) சேவையை google find my device பயன்படுத்தும். ஆனால், மற்ற நேரங்களில் உங்களுடைய இருப்பிட தகவல்கள் google நிறுவனம் பெறுவதாக கருதப்படுகிறது. மேலும், உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் சேவைகள் ஆன் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே! உங்களால்,உங்களுடைய கருவியை கண்டுபிடிக்க முடியும். தற்காலத்தில் இருக்கக்கூடிய மொபைல் போன்களில்,… Read More »

கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் : 3

ஏற்கனவே இந்த தலைப்பில் இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தோம். Itsfoss தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே எட்டு கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து தெரிவித்திருந்தேன். இந்தக் கட்டுரையிலும் மூலக்கட்டுரையில் உள்ள பிற ஐந்து இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம். 9. ICFOSS கேரள அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்று, கட்டற்ற தொழில்நுட்பங்களை நீங்கள் வளர்க்க முடியும். ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறக்கூடிய இந்த நிகழ்வு ஒன்றரை மாத காலம்… Read More »

விக்கி மூல பங்களிப்பாளர் திரு. புகாரி அவர்களுடன் ஒரு நேர்காணல்

விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய பலர் குறித்தும் நாம் கட்டுரைகளில் பார்த்திருந்தோம். அந்த வகையில் திரு.தாஹா புஹாரி அவர்கள் குறித்து, விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றொரு பயனராகிய திரு.பாலாஜி அவர்களின் மூலம் அறிய நேர்ந்தது. நானும் எனக்குத் தெரிந்த வகையில் 10 கேள்விகளை தயார் செய்திருந்தேன். அந்தக் கேள்விகளை whatsapp வழியாக திரு.புஹாரி அவர்களுக்கு அனுப்பினேன். அவர்களும் ஒவ்வொரு கேள்விக்கும், தனது விலை மதிப்பில்லாத நேரத்தை செலவிட்டு முழு மனதோடு பதில் அளித்திருக்கிறார்கள். முழு மனதோடு கேள்விகளுக்கு பதிலளித்த… Read More »

Ubuntu 20 வருடங்களை நிறைவு செய்தது

உபுண்டு வெளியீடுகள், கட்டற்ற பயனர்களுக்கு மிகவும் பிடித்தமான லினக்ஸ் வெளியீடுகளாகும். உலகெங்கிலும் இருக்கக்கூடிய, கோடிக்கணக்கான பயனர்கள் உபுண்டு பயன்படுத்துகிறார்கள். இதன் பயணம் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் màtaro நகரத்திலிருந்து தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு அதன் முதல் வெளியீடாக kubuntu வெளியிடப்பட்டது. அடிப்படையில், இந்தக் கட்டுரையை எழுதும் என்னை விடவும் உபுண்டு ஒரு மாதம் மூத்தது தான். எந்தவித லாப நோக்கமும் இன்றி, கட்டற்ற வகையில் உலகில்… Read More »

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-10-20 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Parameshwar shared – Deno v2 released deno.com/ – Turning your android phone into ham radio news.itsfoss.com/android-open-source-ham-radio/ – Running LLM in raspberry pi itsfoss.com/llms-for-raspberry-pi/ Shrinivasan Shared: – archive.org is still down Forum: forums.tamillinuxcommunity.org/

ஆப்டோ ஐசோலேட்டர்கள் என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி: 17

தொடர்ந்து பல எலக்ட்ரானிக் தகவல்கள் குறித்து பார்த்து வருகிறோம். கடந்த கட்டுரையில் கூட, மெமரி கார்டுகள் எவ்வாறு வேலை செய்கிறது? என்று விவாதித்திருந்தோம். இன்றைய கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது ஆப்டோ ஐசோலேட்டர்கள்(opto isolators). நான் முதலில் சார்ஜர்கள் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்கான தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கும் போது தான், சார்ஜர்களின் உள்ளாக ஆப்டோ ஐசோலேட்டர்கள் எனும் எலக்ட்ரானிக் சாதனம் பயன்படுத்தப்படுவது குறித்து அறிந்து கொண்டேன். நான் இதுவரை ஆப்டோ… Read More »

ஏன் ஒவ்வொருவரும் கணினியை துவக்குவதற்கான தயார்நிலையிலுள்ள லினக்ஸ் USBஐ வைத்திருக்க வேண்டும்

மிகவும் அனுபவமுள்ள பயனாளர்களுக்குகூட இந்த சிக்கல்நிகழலாம். அதாவது ஏதேனும் முக்கியமான பணியில் ஆழ்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென கணினியின் இயக்கம் நின்றுவிடலாம் அதை மீண்டும் இயக்கி செயல்படுத்திடுவது முந்தைய நிலைக்கு கொண்டுவருவது எவ்வளவு வெறுப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. இந்த மீட்பு இயக்கமானது மீண்டும் தொடங்குவதற்கான தூண்டுதலாக இருந்தாலும், இதுவரை பணிசெய்த நேரத்தை இந்த மீட்பு இயக்கத்தின் மூலம் சேமிக்க முடியும். லினக்ஸின் துவக்கக்கூடிய விரலியின்(USB) மீட்டெடுப்பு வட்டு என்பது லினக்ஸின்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 23. மின்-ரிக்‌ஷா

மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) பகிர்ந்து கொள்ளும் வாடகை ஆட்டோவாக (share auto) வட, கிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மணிக்கு சுமார் 20 கிமீ வேகம்தான் செல்ல முடியும், வசதிகளும் குறைவு. ஆனால் கட்டணம் மிகக்குறைவு. ஆகவே மக்கள் இவற்றை உள்ளூர் வேலைகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர். தொடக்கத்தில் சீனாவில் இருந்து பெரும்பாலான பாகங்களை இறக்குமதி செய்து இங்கே தொகுத்து விற்பனை செய்தனர். தற்போது மற்ற பாகங்கள் யாவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. மோட்டாரும் அதன் கட்டுப்பாட்டகமும் (inverter) ஓரளவு… Read More »

கட்டற்ற பயிற்சி(internship) நிகழ்வுகள் | பகுதி:2

கடந்த கட்டுரையில் நான்கு கட்டற்ற பயிற்சி நிகழ்வுகள் தொடர்பாக பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்டுரையாக இதை எழுதுகிறேன். பகுதி 1:kaniyam.com/foss-internship-1/ கடந்த கட்டுரையை போலவே, itsfoss இணையதளத்தில் திரு.அபிஷேக் பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல்களை பகிர்கிறேன். 5. OpenGenus Internship மென்பொருள் உருவாக்கம்,அல்காரிதம் தயாரிப்பு, கருவி கற்றல் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் உங்களுக்கு ஊக்கத் துவை எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால்,… Read More »