சில்லுவின் கதை 1. இரண்டாம் உலகப் போரில் குண்டுப் பாதைக் கணக்கீடு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)   இந்த அரையாண்டு ஐஐடி பம்பாயில் CMOS அளவியல் ஒருங்கிணைந்த மின்சுற்று (CMOS Analog Integrated Circuit – IC) வடிவமைப்பு வகுப்பில் ஒரு புதிய பரிசோதனையைச் செய்து வருகிறேன். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும், “சில்லுவின் கதை” என்ற தலைப்பில் சில்லுவின் வரலாறு பற்றி சில நிமிடங்கள் பேசுகிறேன். திரிதடையத்தின் (transistor)… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] uname

நாள் 30: uname uname :அமைப்பு விவரங்களை காண இந்த கட்டளை பயன்படுகிறது இது பல்வேறு தெரிவுகளுடன் வெவ்வேறு விதமான வெளியீட்டினை தரவல்லது. தொடரியல் : hariharan@kaniyam :~/odoc $ uname தெரிவுகள் : -a: எல்லா அமைப்பு விவரத்தினையும் வழங்குகிறது. -s: கர்னலின் பெயரினை அளிக்கிறது. -n: இணைய பெயரை (Hostname) ஐ அளிக்கிறது. -r: கர்னலின் வெளியீட்டு பதிப்பினை அளிக்கிறது. -v: கர்னலின் பதிப்பினை அளிக்கிறது -m: இயந்திரத்தின் வன்பொருள் மற்றூம் கட்டமைப்பினை அளிக்கிறது… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] mv நகர்த்து

நாள் 29: mv mv : இந்த கட்டளை கோப்பு (ம)கோப்புறையை நகர்த்துவதற்கும் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவதற்கும் மறுபெயரிடவும் பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc $ mv /directory/old /directory/new hariharan@kaniyam: ~/odoc $ mv oldfile.extension newfile.extension hariharan@kaniyam: ~/odoc $ mv /old/path /new/path hariharan@kaniyam: ~/odoc $ mv /path/to/file /new/destination நன்றி ! ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர், Programmer Life – programmerlife1.wordpress.com

[தினம்-ஒரு-கட்டளை] find கண்டுபிடி

நாள் 28: find find : இந்த கட்டளை ஒரு குறிப்பிட்ட கோப்புறையிலும் அதனுடைய துணைக்கோப்புறையிலும் இருக்கும் கோப்பினையோ அல்லது கோப்புறையையோ கண்டறிய பயன்படுகிறது. இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்புறையை கொடுக்கவில்லையெனில் தற்போது பணி புரியும் கோப்புறையினுள் தேடும். இந்த கட்டளையை -name  தெரிவுடன் பயன்டுத்தலாம்.-name தெரிவு குறிப்பிட கோப்பின் பெயரையோ அல்லது கோப்புறையையோ கொடுத்து தேட பயன்படுகிறது அதில் முழு பெயரையும் நினைவில் இல்லையெனில் பகுதியளவு பெயரை மட்டும் உள்ளீடாக அளித்து தேட முடியும். -type… Read More »

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை நிறைவு செய்துவிடவில்லை. விக்கி மூலத்திற்கு முன்பாகவே சுமார் 25 ஆண்டுகளாக, அறிவியல் எழுத்தாளராக அறியப்படக்கூடியவர் ஏற்காடு இளங்கோ அவர்கள். 1992… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] basename அடிபெயர்

நாள் 27: basename ஒரு கோப்பின் (அ) பாதையிலிருந்து அதனுடைய பெயரை எடுக்க இந்த கட்டளையினை பயன்படுத்தலாம். இதனைப்பயன்படுத்தி கோப்பின் நீட்டிப்பை நீக்கலாம். தொடரியல்: hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt .txt முதல் கட்டளை கோப்பின் பெயர் மற்றும் நீட்டிப்பையும் இரண்டாம் கட்டளை நீட்டிப்பை தவிர்த்து கோப்பின் பெயரை மட்டும் வெளியீடாக தருகிறது. நன்றி ! ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர், Programmer Life –… Read More »

மேசைக் கணினியை ஒற்றை அட்டை கணினியாக (single-board computer (SBC))மாற்றுவதற்கான காரணங்கள்

மாறிவரும் தொழில்நுட்ப உலகில், நம்முடைய அலுவலகங்களை ஆளும் அந்த பெரிய, பருமனான மேசைக்கணினிகள் மெதுவாக மறைந்து வருகின்றன. தொழில்நுட்பம் சிறியதாகவும் சிறப்பாகவும் இருப்பதால், கணினியில் நமக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஒற்றையான அட்டை கணினியாக (single-board computer (SBC)) சந்தித்திடுக – இது சமீப காலமாக அதிக கவனத்தை ஈர்த்து வரும் சிறிய, மலிவான, வியக்கத்தக்க சக்திவாய்ந்த சாதனமாகும். செயல்பாடுகள் எதையும் இழக்காமல் கணினியின் அளவைக் குறைப்பது பற்றி… Read More »