பிரபலமான சிறந்த ஒருதிறமூல IDEஐ எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு IDE என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டு சூழல் என்பது, நிரலாக்கம் செய்வதற்கான அல்லது மென்பொருள் மேம்பாட்டிற்கான ஒரு விரிவான கருவிகளை வழங்குகின்ற பயன்பாடுகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாகும். இது பொதுவாக ஒரு மூலக் குறிமுறைவரி களின் திருத்தி, இயந்திரமொழிமாற்றி அல்லது மொழிபெயர்ப்பாளர், பிழைத்திருத்தசெயலி , செயல்திட்ட மேலாளர், பதிப்புக் கட்டுப்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் , வரைகலை பயனர் இடைமுகம் என்பனபோன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளை உள்ளடக்கியதாகும். மென்பொருள் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள நிரலாளர்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்காக ஒரேயொரு பயன்பாட்டின்… Read More »

எளிய தமிழில் 3D Printing 13. புனைதல் செயல்முறையின் பாவனையாக்கல் (Simulation)

நாம் முதல் முறையாக ஒரு பாகத்தை 3D அச்சு புனைதல் செய்யும் போது வரும் பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு வடிவமைப்பையோ அல்லது செயல்முறையையோ மாற்றியமைத்துத் திரும்பவும் புனைவோம். ஆனால் திரும்பத்திரும்ப முயற்சி செய்து பார்த்துப் பிழையை சரி செய்வதில் (trial and error) செலவும் அதிகம் மற்றும் நேரமும் வீணாகும். இம்மாதிரி புனைதல் செய்து செய்து பார்த்துக்கொண்டிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேறு எளிய வழி இருக்கிறதா என்றால் அதுதான் பாவனையாக்கல்.  வெப்பவிசையியல் விளைவால் (thermo-mechanical effect) உருக்குலைவு… Read More »

எளிய தமிழில் 3D Printing 12. அச்சடித்த பின் வரும் வேலைகள் (Post-processing)

தாங்கும் பொருட்களை நீக்குதல் (Support Removal) மற்றும் பிசினை சுத்தம் செய்தல் இழையை உருக்கிப் புனைதல் (FDM) முறையில் அச்சு எந்திரத்தின் அடித்தட்டிலிருந்து எடுத்து ஆறியபின் முதலில்  பாகங்களின் தாங்கும் பொருட்களை அகற்றவேண்டும். ஒளித் திண்மமாக்கல் (stereo lithography) முறையில் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்களைப் பயன்படுத்துவோம் என்று பார்த்தோம். ஆகவே இம்முறையில் உருவாக்கிய பாகங்களில் தாங்கும் பொருட்களை அகற்றும் முன்னர் தேவையற்று ஒட்டியிருக்கும் திரவப் பிசினை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.  தூய்மை… Read More »

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 14 – Linked Lists – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 14 – Linked Lists – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – ஏப்ரல் 11 2023 7:00 PM IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள் இங்கே பகிரப்படும் Youtube playlist: Batch 1 – DSA with Python in Tamil – YouTube Git… Read More »

ChatGPT ஐ மேம்பட்ட குரல் உதவியாளராக எவ்வாறு மாற்றுவது

தற்போது புதியதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள ChatGPTக்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை. நாம் இதனிடம் எந்த கேள்வியை கேட்டாலும் உடனடியாக இது அதற்கான பதிலைஒரு திரைகாட்சியாக அளிக்கின்ற திறன்மிக்கது. அதாவது இதனுடைய பதிலானது உரை வடிவில் மட்டுமே திரையில் காட்சியாக வருகிறது. Siri போன்ற குரல் உதவியாளரிடம் பேசுவது போன்று, இதனுடன் உரையாடல் செய்வதற்காக நாம் என்ன செய்வது? AI இன் உலகில் ChatGPT ஆனது ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது இரகசியமன்று. ஆயினும் இது மற்ற AI… Read More »

சென்னை லினக்ஸ் பயனர் குழு – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம்

சென்னை லினக்ஸ் பயனர் குழு ( Indian Linux Users Group Chennai ) – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம் சென்னை லினக்ஸ் பயனர் குழு, [ ILUGC ] சனவரி 1998 முதல் சென்னையில் கட்டற்ற மென்பொருட்களை பற்றிய பரப்புரைகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக, இணைய வழியில் மாத சந்திப்புகளை நடத்தி, இப்போது, மீண்டும் நேரடி நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளோம்.… Read More »

KanchiLUG மாதாந்திர சந்திப்பு – ஏப்ரல் 9, 2023

KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 09, 2023 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம். அனைத்து விவாதங்களும் தமிழில். பேச்சு விவரங்கள்: பேச்சு 0: தலைப்பு: i3 விண்டோ மேனேஜர் – ஒரு அறிமுகம் விளக்கம் : லினக்ஸ் இயக்குதளத்தில், பல்வேறு செயல்களை எளிதில் விசைப்பலகை வழியே செய்யலாம். மவுஸ் (சுட்டி) யின் துணை… Read More »

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 13 – Linked Lists – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 13 – Linked Lists – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – ஏப்ரல் 05 2023 7:00 PM IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள் இங்கே பகிரப்படும் Youtube: www.youtube.com/watch?v=pvVsnpYDqh8&list=PLiutOxBS1MiyuqZfRH-NGv2GcbIn1mmZ2 அனுமதி இலவசம். அனைவரும் வருக.

விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி

வணக்கம், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பெண்ணியமும் நாட்டார் மரபும் குறித்தான சர்வதேச தொடர்தொகுப்புப் போட்டி இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவிலும் நடந்து வருகிறது. விக்கிப்பீடியாவில் கலாச்சாரப் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதிகக் கட்டுரைகள் எழுதுபவர்களுக்குப் பரிசுகள் உண்டு. போட்டிப் பக்கம்  ta.wikipedia.org/s/bndd போட்டி நிறைவடைய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையில் உலகளவில் தமிழ்ச் சமூகம் இரண்டாமிடத்தில் உள்ளது.  நீங்களும் பங்களித்து வளர்க்கலாம். பயிற்சிகள் தேவையெனில் அதனை வழங்க தமிழ் விக்கிப்பீடியர்களும் தயாராக உள்ளனர். மேலும் புள்ளிவிவரங்களைக் காணலாம். நீங்களும்… Read More »

பொருத்துபவரின்(Docker) கொள்கலனை( Container) அமைத்தல்

பொருத்துபவர்(Docker) ஆனது பூஜ்ஜிய மேல்நிலையுடன் இலகுரக மெய்நிகராக்க தீர்வை வழங்குகிறது. இது உபுண்டுவில் NGINX என்ற பொருத்துபவரின் கொள்கலண் பயன்பாட்டினைப் பயன்படுத்துவதையும் கோடிட்டுக் காட்டுகிறது. கொள்கலணாக்குதல்( Containerization)தற்போது மென்பொருள் மேம்பாட்டு சமூகத்தில் மெய்நிகராக்கத்திற்கு மாற்றாக பிரபலமாக உள்ளது. இது மென்பொருளையும் அதன் அனைத்து சார்புகளையும் இயக்க நேர சூழலுடன் இணைக்க (கொள்கலணாக்குதல்) செய்ய உதவுகிறது, அதனால் இது பல்வேறு உள்கட்டமைப்புகளிலும் தளங்களிலும் ஒரே மாதிரியாக இயங்க முடியும். பொதுவாக, பல மெய்நிகர் கணினிகளில் இயங்கும் மென்பொருளைக் காட்டிலும்,… Read More »