Kanchi Linux Users Group வாராந்திர கலந்துரையாடல் – ஏப்ரல் 02 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல்  02 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான… Read More »

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 12 – Concluding Recursion & Starting of Backtracking – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 12 – Concluding Recursion & Starting of Backtracking – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – ஏப்ரல் 02 2023 11:00 IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள் இங்கே பகிரப்படும் Youtube: www.youtube.com/watch?v=pvVsnpYDqh8&list=PLiutOxBS1MiyuqZfRH-NGv2GcbIn1mmZ2 அனுமதி இலவசம். அனைவரும் வருக.

திறமூல CMS இயங்குதளங்கள் பற்றிய கட்டுக்கதைகள்

பொதுவாக தற்போது எந்தவொரு நபரும் தனக்கென ஒருஇணையதளத்தை உருவாக்குவதற்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. Drupal அல்லது WordPress போன்ற திறமூல தளத்தையோ அல்லது Adobe அல்லது Microsoft போன்ற தனியுரிமை தளத்தையோ தேர்வு செய்யலாம். இவ்விரண்டு வாய்ப்புகளில் நாம் உருவாக்கப்போகும் இணையதளத்திற்கு எது சிறந்தது? அதற்காக கருத்தில் கொள்ள வேண்டியவை:1.எவ்வளவு பயனர் ஆதரவைப் பெறக்கூடும்?, 2.பாதுகாப்பிற்கு எது சிறந்தது? ,3.இதற்கான செலவு நமக்கு கட்டுப்படியாககூடியதாக உள்ளதா? வரையறுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, இதனை தேர்வு… Read More »

Clojure Book Club – இணைய வழி சந்திப்பு 2 – march-26-2023-4pm-IST

காஞ்சி லினக்‌ஸ் பயனர் குழு வழங்கும் Clojure Book Club – இணைய வழி சந்திப்பு 2 நாள்: 26 மார்ச் 2023, 4:00 PM இணைப்பு – meet.jit.si/KanchiLugWeeklyDiscussion   இந்த தொடர் நிகழ்வில், Clojure பற்றிய பின் வரும் நூல்களைப் படித்து அவை பற்றி தமிழில் பேசுவோம். ## github.com/clojure-cookbook/clojure-cookbook/tree/master/01_primitive-data ## lambdaisland.com/guides/clojure-repls/ – Introduction and Clojure REPLs chapter ## kimh.github.io/clojure-by-example – Upto Function chapter ## clojure-book.gitlab.io/book.html –… Read More »

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 10 – Recursion Examples – (Data Structures & Algorithms)

 வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 10 – Recursion Examples – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – மார்ச் 22 2023 இரவு 7 – 8 IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள் இங்கே பகிரப்படும் Youtube: www.youtube.com/watch?v=pvVsnpYDqh8&list=PLiutOxBS1MiyuqZfRH-NGv2GcbIn1mmZ2 அனுமதி இலவசம். அனைவரும் வருக.

செயற்கை நுண்ணறிவு: அதன் அடிப்படைகளை தெரிந்து கொள்க

நாம் கணினி உலகின் சமீபத்திய போக்குகளில் ஆர்வமுள்ள மாணவராகவோ அல்லது தொழில்முறை நிபுணராகவோ இருந்தால், செயற்கைநுன்னறிவு(AI), இயந்திர கற்றல் (ML) , ஆழ் கற்றல்(DL), தரவு அறிவியல்(DC), போன்ற சொற்களை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம் செயற்கை நுண்ணறிவு பற்றிய இந்தத் கட்டுரை இந்த விதிமுறைகளை விளக்குவதோடு. , தொடக்க நிலையாளர்கள் AI உடன் தொடங்க உதவும் எளிய பயிற்சிக்கான தளத்தை அமைக்க உதவக்கூடும். இன்று கணினி அறிவியல் துறையில் உள்ள எந்தவொரு மாணவரும் அல்லது தொழில்முறை நிபுணரும்… Read More »

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – மார்ச் 19 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 19 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான… Read More »

விக்கித்தரவும் இயற்கை மொழிப் பகுப்பாய்வும் – உரை – 19-03-2023 – 6 – PM – IST

கணினிக்கு மனித அறிவைக் கற்றுக் கொடுக்க அறிவுத் தளம்(knowledge base) என்ற ஒன்று வேண்டும். இதன் மூலம் Search engine, IVRS, Chatbot, Q&A, Personal Assistant போன்று பல கருவிகளை உருவாக்கலாம். தமிழில் பொதுவுரிமத்தில் உள்ள ஒரே அறிவுத்தளம் விக்கித்தரவு. இது குறித்த உரை நாளை நடக்கிறது. ஆர்வமுள்ளோர் கலந்து கொள்க. Topic: விக்கித்தரவும் இயற்கை மொழிப் பகுப்பாய்வும். Time: Mar 19, 2023 06:00 PM India Join Zoom Meeting us06web.zoom.us/j/83897294307?pwd=TVdJc21uNDBvbWJFQ3dodnQzMXRSZz09&fbclid=IwAR058l6Ul34MxMO9AdlytyzyGXHAmMqnZ1lKkiTEPO8geaoICxFj3odiM_o#success Meeting… Read More »

i3 window manager

சமீபத்தில் KDE ல் இருந்து i3 window manager க்கு மாறி உள்ளேன். எனது பழைய கணினியில் 8 GB RAM இருந்தாலும், linux mint cinnamon மெதுவாக வேலை செய்கிறது. அலுவலக கணினியில் 16 GB RAM இருப்பதால் KDE வேகமாகப் பறக்கிறது. இரு கணினிகளிலும் மாறி மாறி வேலை செய்வதால், இரண்டின் வேக மாறுபாடு காரணமாக, சோர்வு நேரிடுகிறது. இதனை தீர்க்க வழி தேடியபோது, i3 window manager பற்றி அறிந்தேன். இது மிகவும்… Read More »

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 9 – Binary Search & Recursion – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 9 – Binary Search & Recursion – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – மார்ச் 14 2023 இரவு 7 – 8 IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள் இங்கே பகிரப்படும் Youtube: www.youtube.com/watch?v=pvVsnpYDqh8&list=PLiutOxBS1MiyuqZfRH-NGv2GcbIn1mmZ2 அனுமதி இலவசம். அனைவரும் வருக.