KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – சனவரி 22 , 2023 – மாலை 6-7

  அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, சனவரி 22 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள்… Read More »

எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கம் ஜனவரி 21, 2023

எண்ணிமத் தமிழியல் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்காகப் பல்துறை சார்ந்த ஆய்வாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய பரந்துபட்ட திறந்தவெளி எண்ணிம அறிவுசார் துறையாகும். ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் உள்ள எண்ணிம தமிழியல் சமூகம் ஜனவரி 21ஆம் தேதி முற்பகல் 8 முதல் நண்பகல் 12 வரை (கிழக்கு நேர வலயம்) எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கை நடத்துகிறது.   இந்த இணையவழிக் கருத்தரங்கம் எங்கள் ஆய்வுகள் மற்றும் சேகரிப்புச் சமூகங்களை ஒன்றிணைத்து, ஆய்வுத் திட்டங்களை ஊக்குவிக்கும்… Read More »

இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாடு – 21.01.2023 சனிக்கிழமை நேரம் – மு ப 09.00 – 1.00 – யாழ்ப்பாணம்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம், தமிழ் விக்கிப்பீடியாக் குழுமம் – இலங்கை-ஆகியன இணைந்து நடாத்தும் செயலமா்வு இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாடு காலம் – 21.01.2023 சனிக்கிழமை நேரம் – மு ப 09.00 – 1.00 இடம்: சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிரீம் ஹவுஸின் மேல்மண்டபம்), இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம். தலைமை: திரு.ந.குகதாசன், தலைவர், தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் நிகழ்ச்சி நிரல் 09.00 வருகையாளா் பதிவு 09.20 தலைமை உரை 09.25 செயலமா்வின் நோக்கம்-  திரு.பரதன் தியாகலிங்கம்,மென்பொருள்… Read More »

குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத மேம்பாட்டு தளங்களுக்கான வழிகாட்டி

கணினியில் புதியதான குறைந்த குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாததன் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தின் தர்க்கரீதியான அடுத்த பரிணாமம் (புரட்சி அன்று) என புரிந்துகொள்வது அவசியமாகும். கணினியில் துவக்ககாலத்தில் இயந்திர குறிமுறைவரிகளாக இருந்த. பின்னர் சில்லு மொழிமாற்றியாகவும், சி/சி++, ஜாவா ,என்பன போன்ற கணினிமொழிகளாகவும் வளர்ந்து. தற்போது குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகளேஇல்லாதது என்ற அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு தயாராகிவிட்டது வரலாற்று ரீதியாக, நிரலாளர்கள் எப்போதும் கணினியின் வளர்ச்சி செயல்முறைகளை விரைவு படுத்த அதிக அளவில் சுருக்கமான வழியெதுவென்பதையே தேடிகொண்டிருக் கின்றனர்.… Read More »

நூலக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடல் – 15.01.2023

நூலக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்) இணைப்பு – us02web.zoom.us/j/83625858021

நூலக நிறுவனம் – 19 வது வருட ஆரம்ப சந்திப்பு – 15 சனவரி 2023 – இலங்கை

  2005 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனமானது தனது 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு பொங்கல் நிகழ்வையும், 19 வது வருட ஆரம்ப சந்திப்பையும் 15.01.2023 அன்று யாழ்ப்பாண நூலக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட இருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு – சனிக்கிழமை சனவரி 21, 2023

அனைவருக்கும் வணக்கம்:ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகம், கனடா பெருமையுடன் வழங்கும் தமிழ் சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றிய எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்குக்கு, அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றியும், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள்  பற்றியும் அறிந்து, அவை தொடர்பாக உங்கள் பின்னூட்டங்களையும் வழங்க முடியும். புவியியல் தகவல் நிலப்படங்களை உருவாக்கப் பயன்படும் கியூ. ஜிஸ் (QGIS) கட்டற்ற மென்பொருள் தொடர்பான… Read More »

குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததற்கான எளிய வழிகாட்டி-

எச்சரிக்கை இந்த புதிய வசதியானது தனியுரிமை பயன்பாடு போன்று இந்த சேவையை வழங்கிடும் இணையதளத்தினையே நாம் சார்ந்திருக்கவேண்டிய அவலச்சூழல் உருவாக்கிவிடுகின்றன அதனால் நமக்கேற்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திடுவதே நல்லது என எச்சரிக்கபபடுகின்றது தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட தற்போதைய சூழலில், கணினி பயன்பாடுகளின் தொழில் நுட்பங்களுக்கான சிறந்த கருத்துகளை நாம் தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம். சிறந்த மேம்படுத்துநர்களின் குழுவுடன் ஒரு நல்ல கருத்தானது இவ்வுலகை மாற்றும் ஒன்றாக வளர முடியும் என்பதை அறிய போதுமான தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் நாம்… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழுவின் ஞாயிறு சந்திப்பு

  காஞ்சி லினக்சு பயனர் குழு நண்பர்கள், எல்லா ஞாயிறு மாலையிலும் இணைய வழியில் சந்தித்து, பல்வேறு நுட்பங்கள், கட்டற்ற மென்பொருட்கள், அவற்றின் பயன்பாடுகள், புது மென்பொருட்கள் உருவாக்கம் என பலவற்றை உரையாடி வருகிறோம். உலகெங்கும் இருந்து இணைய வழியில் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்கள் நிகழ்வில் இணைந்து தமிழில் உரையாடுகிறோம். இன்றைய சந்திப்பு விவரங்கள் ஞாயிறு, சனவரி 01, 2023 16:00 – 17:00 IST இணைப்பு : meet.jit.si/KanchiLugWeeklyDiscussion நிகழ்வில் சந்திப்போம். புத்தாண்டை, கட்டற்ற மென்பொருட்களுடன்… Read More »