செயற்கை நுண்ணறிவும் மனித உழைப்பின் எதிர்காலமும் – இணையவழி உரையாடல் –
2023ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அனைவருமே பேசத்தொடங்கியுள்ள ஆண்டாக அமைந்துள்ளது. செயற்கை இயற்றறிவு பெற்ற ChatGPT இன் வருகை பொது மக்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவை என்றுமில்லாத அளவு புகழ்பெறச்செய்துள்ளது. பல்லாண்டுகளாக வேகமாக வளர்ந்து வந்த செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் இன்று நாம் தெளிவாகவே உணரக்கூடிய சாதனைகளை படைக்கத்தொடங்கிவிட்டன. கணினி இன்று கவிதை எழுதுவதும் இசையமைப்பதும் மனிதருக்கு நிகராக சிந்தித்துச் செயலாற்றுவதும் வியப்பை அளிக்கிறது. இச் சாதனைகளைப் பார்த்து அனைவரும் வியந்துநிற்கும் அதேவேளை, இதனால் மனிதர்களுக்கு… Read More »