Tag Archive: ODOC

[தினம்-ஒரு-கட்டளை] uname

நாள் 30: uname uname :அமைப்பு விவரங்களை காண இந்த கட்டளை பயன்படுகிறது இது பல்வேறு தெரிவுகளுடன் வெவ்வேறு விதமான வெளியீட்டினை தரவல்லது. தொடரியல் : hariharan@kaniyam :~/odoc $ uname தெரிவுகள் : -a: எல்லா அமைப்பு விவரத்தினையும் வழங்குகிறது. -s: கர்னலின் பெயரினை அளிக்கிறது. -n: இணைய பெயரை (Hostname) ஐ அளிக்கிறது….
Read more

[தினம்-ஒரு-கட்டளை] mv நகர்த்து

நாள் 29: mv mv : இந்த கட்டளை கோப்பு (ம)கோப்புறையை நகர்த்துவதற்கும் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவதற்கும் மறுபெயரிடவும் பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc $ mv /directory/old /directory/new hariharan@kaniyam: ~/odoc $ mv oldfile.extension newfile.extension hariharan@kaniyam: ~/odoc $ mv /old/path /new/path hariharan@kaniyam: ~/odoc $ mv /path/to/file…
Read more

[தினம்-ஒரு-கட்டளை] find கண்டுபிடி

நாள் 28: find find : இந்த கட்டளை ஒரு குறிப்பிட்ட கோப்புறையிலும் அதனுடைய துணைக்கோப்புறையிலும் இருக்கும் கோப்பினையோ அல்லது கோப்புறையையோ கண்டறிய பயன்படுகிறது. இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்புறையை கொடுக்கவில்லையெனில் தற்போது பணி புரியும் கோப்புறையினுள் தேடும். இந்த கட்டளையை -name  தெரிவுடன் பயன்டுத்தலாம்.-name தெரிவு குறிப்பிட கோப்பின் பெயரையோ அல்லது கோப்புறையையோ கொடுத்து…
Read more

[தினம்-ஒரு-கட்டளை] basename அடிபெயர்

நாள் 27: basename ஒரு கோப்பின் (அ) பாதையிலிருந்து அதனுடைய பெயரை எடுக்க இந்த கட்டளையினை பயன்படுத்தலாம். இதனைப்பயன்படுத்தி கோப்பின் நீட்டிப்பை நீக்கலாம். தொடரியல்: hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt .txt முதல் கட்டளை கோப்பின் பெயர் மற்றும் நீட்டிப்பையும் இரண்டாம் கட்டளை நீட்டிப்பை…
Read more

[தினம்-ஒரு-கட்டளை] tee இது பாலில் போட்டதல்ல!

நாள் 26: tee இந்த கட்டளை குழாய் வேலைகளில் இருக்கும் T வடிவ செயல்பாட்டினை கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.அது எவ்வாறெனில் ஒரு உள்ளீட்டினை பிரித்து பல வெளியீடுகளாக தருகிறது. இந்த கட்டளை ஒரு வெளியீட்டினை கட்டளையிலிருந்து முனையத்திற்கு தருகிறது அதேசமயம் அதனை கோப்பிலும் எழுதுகிறது . இந்த கட்டளையுடன் -a எனும் தெரிவினை பயன்படுத்தும்போது எழுதப்படும்…
Read more

[தினம்-ஒரு-கட்டளை] sed ஒடைத் திருத்தி

நாள் 25: sed இந்த கட்டளை stream editor எனும் ஆங்கில வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது.இது உரையை நேரடியாகவோ அல்லது கோப்பில் உள்ளவற்றையோ திருத்த பயன்படுகிறது. தொடரியல் : hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new’ file.txt hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new/g’ file.extension hariharan@kaniyam : ~/odoc sed -i ‘s/old/new’ file.extension hariharan@kaniyam…
Read more

[தினம்-ஒரு-கட்டளை] rev புப்ருதி திருப்பு !

Day 24: rev உங்களது இயக்க அமைப்பு குனு அல்லாத ஒன்றாக இருப்பின் இந்த கட்டளை இருப்பது அரிது. நீங்கள் மற்றொரு கருவியின் வாயிலாக இதே செயல்பாட்டினை செய்யலாம். rev : இந்த கட்டளை உள்ளீடாக அளிக்கப்படும் ஒவ்வொறு வரியின் எழுத்துகளையும் (அ) உள்ளீட்டு கோப்பின் வரிகளையோ எழுத்தளவில் வலமிருந்து இடமாக திருப்புகிறது. மற்றொறு கட்டளையின்…
Read more

[தினம் ஒரு கட்டளை] touch தொட்டா மாத்திருவேன் !

நாள் 23: touch touch : இந்த கட்டளை பெரும்பாலும் ஒரு கோப்பினை உருவாக்க பயன்படுகிறது மேலும் இதே கட்டளையைப் பயன்படுத்தி எற்கனவே இருக்கும்  கோப்புகளுக்கு அந்த கோப்பு  மாற்றப்பட்ட அல்லது கடைசியாக அணுகப்பட்ட நேரத்தினை மாற்ற இயலும். தொடரியல்: touch filename.extenstion தெரிவுகள்: touch -d : இந்த தெரிவுஆனது ஒரு குறிப்பிட்ட நேரத்தை…
Read more

[தினம் ஒரு கட்டளை] nice அருமை!

நாள் 22: nice nice மதிப்புகள்: 0 : இயல்புநிலை -20 : அதிக முன்னுரிமை 19 : குறைந்த முன்னுரிமை ===================================== nice : இந்த கட்டளை ஒரு செயல்பாட்டினை தொடங்கும்போது அதற்கான செயல்பாட்டு முன்னுரிமையை அளிக்க வகைசெய்கிறது. பின்வரும் எடுத்துகாட்டில் இயல்புநிலை nice மதிப்பு கொண்டு கட்டளையை எப்படி இயக்குவது என பார்ப்போம்….
Read more

[தினம் ஒரு கட்டளை] passwd கடவுச்சொல் மாற்றலாமா?

நாள் 21 :  passwd passwd :இந்த கட்டளை ஒரு பயனர் உள்நுழைய பயன்படுத்தும் கடவுச்சொல்லை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. சில தெரிவுகளுடன் இந்த கட்டளையை பயன்படுத்தி பயனர் கணக்கை பூட்டவும் திறக்கவும் மூடவும் இயலும்.sudo or as root ஆக பயன்படுத்தப்படும் போது தற்போதைய  கடவுச்சொல் தேவையில்லை பிற பயனரின் கடவுச்சொல்லை மற்றும் போது கேட்கும்….
Read more