எளிய தமிழில் Electric Vehicles 19. மின்னூர்திப் பாதுகாப்பு
மின்கலத்திலும் மின்சார அமைப்பிலும் அதிக மின்னழுத்தமும் மின்னோட்டமும் இருப்பதன் காரணமாக மின்னூர்திகளுக்கு மின்சாரப் பாதுகாப்பு ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. AIS 156 சான்றிதழ் AIS 156 என்பது இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (ARAI) வழங்கும் சான்றிதழாகும், இது இந்தியாவில் இலகுரக மின்னூர்திகளுக்கான (light electric vehicles) பாதுகாப்புத் தரநிலை ஆகும். இந்தியாவில் விற்கப்படும்…
Read more