Tag Archives: Windows Xp

விண்டோஸ் XP-ஐ மறக்க செய்யும் 11 வழிகள் யாவை? – பகுதி 1

விண்டோஸ் XP-யின் வாழ்நாள் ஒருவேளை முடிவு கண்டிருக்கலாம். ஆனால் XP கால வன்பொருட்களும் அதனுடன் சேர்ந்து பயனற்று போக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. லினக்ஸ் உலகில் அதற்கு நிறைய வழிகள் உள்ளன. LXLE அவற்றுள் ஒன்று. அனுபவப்பூர்வமாக LXLE-ஐ உணர்ந்து கொள்ள தயாரா? எனில், தொடர்ந்து படியுங்கள். உங்கள் XP கணினி வன்பொருள் வேறு என்ன செய்ய வல்லது என அறிந்து கொள்ளுங்கள். 1. எடை குறை ஆற்றல் தற்போது புதிதாய் சந்தைக்கு வந்துள்ள… Read More »

தட(ள)ம் மாறும் இந்திய வங்கிகள் – யார் காரணம்?

ஏப்ரல் 8, 2014 கணினித் துறையில் ஒரு மிக முக்கிய நாள். தனது இயங்குதள பதிப்புகளிலேயே புகழ் பெற்றதும், நீண்ட நாட்களாய் புழக்கத்தில் இருக்கும் பெருமை பெற்றதும் ஆகிய Windows XP இயங்குதளத்திற்கான ஆதரவை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் அன்றுடன் நிறுத்திக் கொண்டது. இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது வங்கித் துறை தான். இன்று உலகில் உள்ள பெரும்பாலான தன்னியக்க வங்கி இயந்திரங்கள் (ATM) Windows XP -ஐ அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.… Read More »

திறவூற்று மென்பொருளுக்கு மாறும் தமிழக அரசு துறைகள்

மைக்ரோ சாப்ட் நிறுவனம், விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியை (technical assistance) ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்தி விட்டது. இது குறித்த அறிவிப்பை ஜனவரியிலேயே மைக்ரேசாப்ட் வெளியிட்டு விட்டது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு அரசு துறைகளில் உள்ள அனைத்து கணினிகளிலும் திறவூற்று மென்பொருளான (open source software) பாஸ் லினக்ஸை (BOSS Linux) நிறுவ உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. “பாஸ் லினக்ஸை முக்கிய இயங்கு தளமாக நிறுவ பரிசீலியுங்கள்”, என தகவல் தொழில்நுட்ப துறையின்… Read More »