விக்கியினங்கள் தொகுப்பு ஒரு அறிமுகம் – இன்று மாலை 4 மணி

இன்று 28.02.2021, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் கட்டற்ற கணித்தமிழ்: விக்கியினங்கள் தொகுப்புப்பணிகள்

species.wikimedia.org/wiki/Main_Page

என்னும் இணையவழி பயிற்சியின் முதலாம் அமர்வினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.


அன்புடன்,
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
+91-7299397766


பயிற்சியில்_பங்கேற்க:
Join Zoom Meeting
moe-singapore.zoom.us/j/87863712875
Meeting ID: 878 6371 2875
Passcode: 999459


பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

%d bloggers like this: