[தினம்-ஒரு-கட்டளை] apt-mark குறி வச்சா இரை விழனும்
நாள் : 33 தினமும் லினக்ஸ் அப்டேட்டுகளை செய்து நிகழ்நிலையில் வைத்துக்கொள்வது கார்த்தியின் வழக்கம். இன்றைக்கான அப்டேட்டினை நிறுவ 200 MB தரவு தேவைப்பட்டது. எதற்காக இத்துணை பெரிய அப்டேட்டுகள் வருகின்றன என்று sudo apt update கட்டளையை சொடுக்கி அறிந்துகொள்கிறான். அப்போதுதான் அவனுக்கு ஒரு புதுமை தெரிந்தது லினக்சு இயங்குதளத்தில் தேவையான அத்தியாவசிய அப்டேட்டுகள் எல்லாம் 2 MB,5 MB என்ற சிறிய அளவில்தான் இருந்தது. ஆனால் சில மென்பொருள்களின் அப்டேட்டுகள் மட்டும் அதிக தரவினை… Read More »