[தினம் ஒரு கட்டளை] touch தொட்டா மாத்திருவேன் !
நாள் 23: touch touch : இந்த கட்டளை பெரும்பாலும் ஒரு கோப்பினை உருவாக்க பயன்படுகிறது மேலும் இதே கட்டளையைப் பயன்படுத்தி எற்கனவே இருக்கும் கோப்புகளுக்கு அந்த கோப்பு மாற்றப்பட்ட அல்லது கடைசியாக அணுகப்பட்ட நேரத்தினை மாற்ற இயலும். தொடரியல்: touch filename.extenstion தெரிவுகள்: touch -d : இந்த தெரிவுஆனது ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைசியாக கோப்பு அணுகப்பட்ட நேரமாகவோ அல்லது கோப்பு கடைசியாக மற்றப்பட்ட நேரமாகவோ இருக்கும்படி மாற்ற வழிசெய்கிறது. நேரம் எப்படிபட்டதாக இருப்பினும்… Read More »