திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 3. சிறு நிறுவனங்கள் செலவையும் குறைத்து உற்பத்தித் திறனையும் உயர்த்தலாம்!
அது பயன்படுத்த பாதுகாப்பானதா? வேறு என்ன மாற்று இருக்கிறது? அது நிறுவ எளிதானதா? அமன்தீப் புது தில்லியில் உள்ள ஒரு சிறிய ஆடை நிறுவனத்தின் உரிமையாளர். அவருடைய நிறுவனத்தின் தினப்படி வேலைகளை மேலும் திறமையாக செய்வதற்கு சில திறந்த மூல மென்பொருட்களை நான் பரிந்துரை செய்தபோது மேற்கண்ட கேள்விகளைத் தொடுத்தார். தகவல் தொழில்நுட்பத்தில் எந்த ஒரு பின்னணியும் இல்லாத (ஆனால் திறமிக்க வணிக உணர்வு உள்ள) ஒருவருக்கு இக்கேள்விகள் சம்பந்தமுள்ளதாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தன. இந்தக் கேள்விகளுக்கான… Read More »