Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

கணியம் – அறிமுகம்

இலக்குகள் கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது. உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது. இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது. எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது. அச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களாகவும் விவரங்களை வெளியிடுவது. பங்களிக்க விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம். கட்டற்ற கணிநுட்பம் சார்ந்த விஷயமாக இருத்தல் வேண்டும். பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம்… Read More »