Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

Libreoffice-formula-vs-Microsoft-equation-editor

 இன்றைய கணினி உலகில் Microsoft Office என்ற வார்த்தையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலராலும் Microsoft Office பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல பள்ளிகளில் மாணவர்கள் Microsoft Office-ஐ ஒரு பாடமாகவே பயில்கின்றனர். MS Office-க்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகள், பள்ளிகளிலும் கணினி பயிற்சி மையங்களிலும் வழங்கப்படுவதை…
Read more

777

 “777” எண்ணை கண்டால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும் நிறைய பேருக்கு ஓவாமை. இது ஆபத்தின் அறிகுறி 😉 ஆனால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும், நிறைய பேர் சர்வ சாதாரனமாக செய்யும்/கொண்டிருக்கும் பழக்கம் இது உபண்டுவில் “sudo apt-get install acl” கட்டளையை முனையத்தில் கொடுங்க அது கொடுக்கும் .getfacl மற்றும் setfacl ஆணைகளை கொண்டு இந்த கெட்ட பழக்கம்…
Read more

கட்டற்ற ஆய்வு மேற்கொள்ள 5 ஒழுங்கு முறைகள்

  UNICEF-ல் உள்ள சிலர், Mel-லிடம், கட்டற்ற ஆய்வு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், என்பது பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர், அவர்களுக்கு அளித்த பதில் பின்வருமாறு. ஒரு ஆய்வாளர், கட்டற்ற ஆய்வு மேற்கொள்ள சில அடிப்படை காரியங்கள் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு. 1.Radical(Real time transparency) உண்மை நிலை…
Read more

ஒரு கட்டற்ற மென்பொருள் மேதையின் மறைவு…

    கென்னத் கான்ஸல்வேஸ் – கட்டற்ற மென்பொருள் மடலாடற்குழுக்களில் சிறிதளவேனும் பங்குகொண்டோருக்கு இந்தப் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். சென்னை லினக்ஸ் பயனர் குழு உள்பட பல குழுக்களுக்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. இத்தகைய மாமனிதர் இப்பொழுது நம்மிடையே இல்லை. அவரது மறைவு கட்டற்ற மென்ம உலகில் பலருக்கு ஈடு செய்யமுடியாப் பேரிழப்பு. கணியம்…
Read more

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 2012

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2012 திசம்பர் மாதம் 28 முதல் 30 வரை மூன்று நாள் நடைபெற உள்ளது. உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப்…
Read more

ரிச்சர்டு ஸ்டால்மன்

ரிச்சர்டு ஸ்டால்மன்   இலவச மென்பொருள் எனும் கருத்து 1980ம் ஆண்டு கணினி ஆராய்ச்சியாளரான ரிச்சர்டு எம். ஸ்டால்மென் என்பவரால் தொடங்கப்பட்ட குனூ GNU எனும் திட்டத்தின் விளைவாகும். குனூ என்பது மற்ற வணிகம் சார்ந்த மென்பொருட்களுக்கு ஒரு மாற்றாக இருந்தது. குனு என்பது “GNU is Not Unix” என்பதின் விரிவுச்சொல்லாகும். இது ஒரு…
Read more

கணியம் – இதழ் 3

வணக்கம். ‘கணியம்‘ இதழை படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் சென்றடையும் முயற்சியில் பங்குபெறும் அனைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கும் உலகத்தமிழர் அனைவர் சார்பிலும் பாராட்டுகிறேன். கணிணியில் தட்டச்சு பயிற்சியின்றி தமிழ் எழுதுவது, மிகவும் கடினமானது. பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, பல மணிநேரங்களை…
Read more

கணியம் – இதழ் 2

வணக்கம். கணியம் முதல் இதழுக்கு கிடைத்த பெரும் வரவேற்புக்கு நன்றி. கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் உங்கள் பராட்டுகளையும் நன்றிகளையும் அர்ப்பணிக்கிறேன். தற்போது இணையத்தில், கட்டட்ற மென்பொருட்கள் பற்றிய பல தகவல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை எழுதும் அனைத்து நண்பர்களிக்கும் நன்றிகள். மேலும் புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும், இணைய இணைப்பு இல்லாதவர்களும் படிக்கும் வகையிலும்,…
Read more

கணியம் – இதழ் 1

வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் கணிணித் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வழங்குகிறோம். கட்டற்ற மென்பொருட்களான Free Open source software பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெறும்.   கணிணி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம்…
Read more

கணியம் – அறிமுகம்

இலக்குகள் கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது. உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது. இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது. எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது. அச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களாகவும்…
Read more