Ventoy எனும் கட்டற்றகருவி ஒருஅறிமுகம்
வென்டோய்( Ventoy) என்பது கணினியின் இயக்கத்தை USB இயக்ககத்திலிருந்து துவக்ககூடிய வகையில் USB இயக்ககத்தின் ISO கோப்புகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டற்ற கருவியாகும். இதன் மூலம், கணினியின் இயக்கமானது பிரச்சினை எதுவும் இல்லாமல் துவங்குவதற்காக அதனுடைய வண்தட்டை மீண்டும் மீண்டும் வடிவமைக்க (format )தேவையில்லை, அதற்குபதிலாக மிகஎளிய வழிமுறையாக ISO கோப்பை USB இயக்ககத்தில் நகலெடுத்து கணினியின் இயக்கத்தை துவக்கினால்போதுமானதாகும். இதன்வாயிலாக ஒரே நேரத்தில் ஒன்றிற்குமேற்பட்ட பல்வேறு ISO கோப்புகளை நகலெடுக்கலாம் மேலும் இது அவற்றைத் தேர்ந்தெடுக்க… Read More »