Selenium IDE
www.seleniumhq.org/download/ எனும் முகவரியில் சென்று selenium IDE Version 2.9.0ஐ install செய்யவும். இது install செய்யப்பட்டு விட்டதா என்பதை பரிசோதிக்க firefox browser-ஐ ஒருமுறை close செய்துவிட்டு மீண்டும் திறக்கவும். பின்னர் Tools-ன் submenu-ஆக Selenium IDE தெரிகிறதெனில் அது install செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இது firefox browser-ன் plugin ஆகவும் வரும். WordPress-க்குள் சென்று ஒரு புதிய blog-ஐ உருவாக்கி வெளியிடும் விதத்தை எவ்வாறு IDE – மூலம் தானாக இயங்க வைப்பது… Read More »