எளிய தமிழில் Pandas-8
Loops & Functions ஒரு டேட்டாஃப்பிரேமில் உள்ளவற்றை for லூப் மூலம் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் காட்டலாம். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து lambda எனும் ஒற்றை வரி பங்ஷன் மூலமும், user defined function மூலமும் டேட்டாஃப்பிரேம் மதிப்புகளில் மாற்றம் செய்வது எப்படி என்று காட்டப்பட்டுள்ளது. கடைசியாக reindex_like() எனும் பங்ஷன் மூலம் ஒரு டேட்டாஃப்பிரேமின் வடிவத்தை மற்றொரு டேட்டாஃப்பிரேமைப் போலவே அமைப்பது எப்படி என்று காட்டப்பட்டுள்ளது. This file contains bidirectional Unicode text… Read More »