எளிய தமிழில் DevOps-5
Docker Compose Develop, Ship & Run multi-container application என்பதே டாக்கர் கம்போஸ்ன் தத்துவம் ஆகும். இதுவரை flask மூலம் ஒரே ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி, கன்டெய்னரில் இட்டு சர்வரில் deploy செய்வது எப்படி என்று பார்த்தோம். ஆனால் நிஜத்தில் வெறும் அப்ளிகேஷன் மட்டும் உருவாக்கப்படாது. ப்ராஜெக்ட் கட்டமைப்பு என்பது அப்ளிகேஷன், அதற்குரிய டேட்டாபேஸ் என அனைத்தும் சேர்ந்தே வரும். ஆகவே இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கன்டெய்னரை உருவாக்கி அவற்றை ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளுமாறு… Read More »