லினக்ஸில் Sudoஎனும் கட்டளையை பயன்படுத்திகொள்வதற்கான காரணங்கள்
பாரம்பரிய யூனிக்ஸ் போன்ற கணினிகளில், புதியதாக நிறுவுகை செய்து பயன்படுத்திட துவங்கிடும்போது இருக்கும் முதன்முதலான ஒரேயொரு பயனாளருக்கு மட்டும்root என்று பெயரிடப் படுகிறது. இந்த root எனும் பயனாளரின் கணக்கைப் பயன்படுத்தி, கணினிகளில் உள்நுழைவுசெய்த பின்னர் இரண்டாம் நிலையிலான “சாதாரண( normal)l” பயனர்களை நாம் உருவாக்கி டலாம். அவ்வாறான துவக்கநிலைதொடர்புக்குப் பிறகு, கணினி களில் நாம் ஒரு சாதாரண( normal) பயனராகவே உள்நுழைவு செய்திடுவோம். நம்முடைய கணினியை ஒரு சாதாரண பயனராக இயக்குவது என்பது முட்டாள் தனமான… Read More »