திறன்மிகு இயந்திரகற்றல் மாதிரிகளை உருவாக்கமரபணு தருக்கப்படி முறைகளை பயன்படுத்தி கொள்வது எவ்வாறு.
மரபுணு தருக்கபடிமுறைகள் மரபணு தருக்கபடிமுறைகளானவை(Genetic algorithms (GAs)) ஒரு இயந்திர கற்றல் வழிப்பாதையின் (pipeline) பல்வேறு நிலைகளை மேம்படுத்துகின்றன, தரவை உருவாக்குவதிலும், மாதிரியுடனான ஒத்திசைவிலும் அதிககவனம் செலுத்துகிறது. மரபணு தருக்கபடிமுறைகளைப் (GAs) பயன்படுத்துவதன் மூலம், விடுபட்ட தரவைக் கையாளுதல், இயல்பானப் பொறியியல் , மிகைத்திறன் அளவுகோலின் (hyperparameter) உகப்பாக்கம் உள்ளிட்ட அதிக உழைப்பு தேவையுள்ள படிமுறைகளை தானியக்கமாக்க முடியும். இந்த படிப்படியான வழிகாட்டியானது, தரவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மதிப்பை அதிகரிக்க, மிகவும் வலுவான, திறமையான இருமுடிவுகளுக்கிடையிலான(End to End)… Read More »