Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் 3D Printing 18. வாகனத் தொழில்துறைப் பயன்பாடுகள்

வாகனத் துறை முப்பரிமாண அச்சிடலின் திறனைப் பல பத்தாண்டுகளாகப் பயன்படுத்துகிறது. முப்பரிமாண அச்சிடல் விரைவான முன்மாதிரிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்றும் புதிய வாகன மாதிரிகளில் வடிவமைப்பு நேரத்தையும் முன்னீடு நேரத்தையும் (lead time) கணிசமாகக் குறைக்கும் திறனை நிரூபித்துள்ளது. வாகன பாகங்களுக்குப் பல தனிப்பயன் வழியுறுதிகள் (jigs) மற்றும் நிலைப்பொருத்திகள் (fixtures) தேவை தொழில்துறையில் உற்பத்திப் பணிப்பாய்வுகளை (workflow) 3D அச்சிடல்  திறன்படுத்தியுள்ளது. முன் காலத்தில் வாகன பாகங்கள் தயாரிக்க தனிப்பயன் வழியுறுதிகள், நிலைப்பொருத்திகள் மற்றும்… Read More: எளிய தமிழில் 3D Printing 18. வாகனத் தொழில்துறைப் பயன்பாடுகள் »

மீப்பெரும் செயலாக்கத்திற்கு (Metaverse) பயன்படுத்தக்கூடிய பிரபலமான திறமூலக் கருவிகள்

பகிர்ந்துகொள்ளப்பட்ட , பரவலாக்கப்பட்ட மெய்நிகர் தளத்தை வழங்குவதன் மூலம், புதுமை, படைப்பாற்றல் , சமூக இணைப்பு ஆகியவற்றிற்கான பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்ற திறனை இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையில் அவ்வாறான மீப்பெரும் செயலாக்கத்தின் (Metaverse) உள்கட்டமைப்பை உருவாக்கு வதற்கும் அதைப் பாதுகாக்க உதவுவதற்கும்ஆன பிரபலமான திற மூலக் கருவிகளை பற்றி காண்போம். இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) எனும் தொழில்நுட்பமானது இன்னும் அதன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது, ஆனால்… Read More: மீப்பெரும் செயலாக்கத்திற்கு (Metaverse) பயன்படுத்தக்கூடிய பிரபலமான திறமூலக் கருவிகள் »

எளிய தமிழில் 3D Printing 17. கலைப்பொருட்கள் மற்றும் ஆபரண உற்பத்தி

மெழுகு வார்ப்பு (lost wax process) கைவினை (handcrafting) மற்றும் மெழுகு வார்ப்பு ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் வரலாற்று ரீதியாக ஆபரணங்களை உருவாக்குவதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஒரு பூ வடிவில் ஆபரணம் செய்யவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். மெழுகு வார்ப்பு முறையில் முதலில் அதே வடிவில் மெழுகில் பூ தயாரித்துக் கொள்வோம். பிறகு அந்த மெழுகுப் பூவை உள்ளே வைத்து அச்சு தயாரிப்போம். அதன்பின் மெழுகை உருக்கிவிட்டு அந்த அச்சுக்குள் தங்கம் அல்லது வெள்ளியை உருக்கி ஊத்துவோம். அது இருகியபின்… Read More: எளிய தமிழில் 3D Printing 17. கலைப்பொருட்கள் மற்றும் ஆபரண உற்பத்தி »

எளிய தமிழில் 3D Printing 16. துரித முன்மாதிரி மற்றும் பெருந்திரள் தனிப்பயனாக்குதல்

3D அச்சிடுதல் முதன்முதலில் துரித முன்மாதிரிக்கான (prototyping) வழிமுறையாகத்தான் உருவாக்கப்பட்டது பாரம்பரிய உட்செலுத்து அச்சு (injection moulding) மூலம் வடிவமைக்கப்பட்ட முன்மாதிரியைத் தயாரிக்க, பல லட்சங்கள் செலவாகும் மற்றும் பல வாரங்கள் எடுக்கும்.  ஒவ்வொரு புதிய மறு செய்கையிலும் வடிவமைப்பை மேம்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால் அது ஒருக்காலும் நடைமுறைக்கு ஒத்தே வராது. 3D அச்சிடுதல் தொழில்நுட்பம் பாரம்பரிய உற்பத்தியில் தேவைப்படும் முன்னீடு (lead times) நேரங்களை வெகுவாகக் குறைக்கிறது. ஒரு முன்மாதிரிக்குப் பல வாரங்கள் எடுக்காமல் சில… Read More: எளிய தமிழில் 3D Printing 16. துரித முன்மாதிரி மற்றும் பெருந்திரள் தனிப்பயனாக்குதல் »

LinkFree எனும் கட்டற்ற இணையபயன்பாடு

இதன்மூலம தொழில்நுட்பவல்லுனர்கள் தங்கள் வாழ்க்கையை விரைவுபடுத்துவதற்காக, ஒரு திறமூல செயல்திட்டத்திற்கு தாம் பங்களித்து, அந்த செயல்திட்டம் எவ்வாறு எங்கு செல்கிறது என்பதற்கான கருத்து தெரிவிக்கின்ற சமூககுழுவின் ஒரு பகுதியாக இருக்கின்ற அதே வேளையில், தங்கள் உள்ளடக்கத்தை காட்சிப்படுத்த ஒரு மையமாக வைத்திருக்க முடியும். இதில் நம்முடைய சுயவிவரத்தில் நம்முடைய சமூககுழுவின் ஊடகத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான இணைப்புகள் இருக்கின்றன. இவ்விணைப்பில் காலவரிசை, சான்றுகள் நாம் பங்கேற்கும் நிகழ்வுகளையும் சேர்க்கலாம். இதில் நாம் உருவாக்குகின்ற உள்ளடக்கத்தையும் நம்முடைய செயல் திட்டங்களையும் ஒரே… Read More: LinkFree எனும் கட்டற்ற இணையபயன்பாடு »

பாடப்பொருளாக “எளிய தமிழில் Robotics” நூல்

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர், சென்னை சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை ஒட்டி உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சுமார் 650 அனாதை மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு மற்றும் தங்குமிடத்துடன் சேவை செய்து வருவது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் செயலாளர் சுவாமி சத்யஞானானந்தா. நடமாடும் எந்திரனியல் ஆய்வகம்   அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு எந்திரனியல் (Robotics), பொருட்களின் இணையம் (IoT) போன்ற தொழில்நுட்பங்களை அணுகும்… Read More: பாடப்பொருளாக “எளிய தமிழில் Robotics” நூல் »

DuckDB எனும் கட்டற்ற கட்டணமற்ற தரவுத்தளம்

DuckDB என்பது உயர் செயல்திறன் கொண்ட பகுப்பாய்வு தரவுத்தள அமைப்பாகும். இது விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும், செயல்படுவதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்திகொள்வதற்கு எளிதானதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. DuckDB, ஆனது SQLஇன் அடிப்படைக்கு அப்பாற்பட்ட ஆதரவுடன், வளமான SQL நடைமுறைசெயலாக்கத்தினை வழங்குகிறது. DuckDB தன்னிச்சையான, உள்ளமைவு தொடர்புடைய துணை வினவல்கள், சாளர செயல்பாடுகள், தொகுப்புகள், சிக்கலான வகைகள் (வரிசைகள், கட்டமைப்புகள்) போன்ற பலவற்றை ஆதரிக்கிறது. DuckDB ஐ ஏன் பயன்படுத்திடவேண்டும்: தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவென பல்வேறு தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் (DBMS)… Read More: DuckDB எனும் கட்டற்ற கட்டணமற்ற தரவுத்தளம் »

எளிய தமிழில் 3D Printing 15. கல்வி மற்றும் பயிற்சியில் 3D அச்சிடல்

இனிவரும் கட்டுரைகளில் முப்பரிமாண அச்சிடல் எம்மாதிரி வேலைகளுக்குப்  பயன்படுகிறது என்பது பற்றி விவரமாகப் பார்ப்போம். பல பள்ளிகள் தங்கள் பாடத்திட்டங்களில் 3D அச்சு முறைகளை இணைத்து வருகின்றன.  கல்விக்கான 3D அச்சின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லாமல் மாணவர்கள் முன்மாதிரிகளை உருவாக்க முடியும். இதன் மூலம் மாணவர்களை அவர்களின் எதிர்காலத்திற்கு சிறப்பாகத் தயார்படுத்த உதவுகிறது.  சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. ஆகவே மாணவர்கள் கைமுறையாக மாதிரிகளை வடிவமைத்துத் தயாரிப்பதன் மூலம் 3D வடிவியல் பற்றியும்… Read More: எளிய தமிழில் 3D Printing 15. கல்வி மற்றும் பயிற்சியில் 3D அச்சிடல் »

லினக்ஸ் கட்டளையுடன் படத்தின் பின்னணியை மாற்றியமைத்திடுக

நம்முடைய சிறந்தசுயவிவரப் படம் ஒன்று நம்மிடம் உள்ளது அதை சமூக குழுவின் ஊடக சுயவிவரத்திற்கு பயன்படுத்த விரும்புகின்றோம், ஆனால் இந்த படத்தின் பின்னணி கவனத்தை சிதறடிக்கிறது. இந்நிலையில் மற்றொரு படம் சுயவிவரப் படத்திற்கான சரியான பின்னணியைக் கொண்டுள்ளது. இரண்டையும் எவ்வாறு ஒன்றாக இணைப்பது? சில திறன்பேசி பயன்பாடுகள் இந்த வகைகளிலான உருவப்படங்களை எளிதாகக் கையாளுகின்றன, ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை அல்லது விளம்பரப் பொருட்களால் சிக்கியுள்ளன. மேலும் அவை திறமூலம் அல்ல. Rembg என்பது இவ்வாறான… Read More: லினக்ஸ் கட்டளையுடன் படத்தின் பின்னணியை மாற்றியமைத்திடுக »

Fediverse-உடன் ஒருஐந்து நிமிட சுற்றுப்பயணம்

பொதுமக்கள் வழக்கமான பொதுவாழ்க்கையைப் போன்றே அதே பாதுகாப்பு களுடன் ஆனால், சாத்தியமான, தொலைதூரத்தில் உள்ளவர்களுடன் கூட இணையத்தின் வாயிலாக எளிதாக தொடர்புகொள்ளவிரும்கின்றனர். வேறு சொற்களில் கூறுவதானால், ஒரே இடத்தில் இருந்தவாறு உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பிற நபர்களுடன் பாதுகாப்பாகஅரட்டையடிக்க பொதுமக்கள் விரும்புகிறார்கள். இன்றைய உலகில், நிச்சயமாக, உலகளாவிய வலை பின்னலில் அனுப்பபடுகின்ற தரவு யாருடையது என்பதைப் பற்றி மிகச்சரியாக கூற நிறைய நிறுவனங்கள் தயாரக உள்ளன. நாம் தொடர்பு கொள்ளும் விதம், நம்முடைய செய்தி எத்தனை… Read More: Fediverse-உடன் ஒருஐந்து நிமிட சுற்றுப்பயணம் »