எளிய தமிழில் VR/AR/MR 1. மெய்ம்மை (Reality) வகைகள்
தோற்ற மெய்ம்மை (Virtual Reality – VR) உங்களுக்கு சுற்றுலாவில் ஆர்வம் என்று வைத்துக்கொள்வோம். பாரிஸ் நகரத்திலுள்ள ஈபெல் கோபுரம் (Eiffel Tower) சென்று பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளீர்கள். ஆனால் அங்கு சென்றுவருவதோ தற்போது உங்களுக்கு இயலாது. அவர்களுடைய 360 பாகைக் காணொளியை VR காட்சியாக வெளியிட்டுள்ளார்கள். ஒரு VR தலையணியை (headset) அணிந்து நீங்கள் நாலாபக்கமும் சுற்றிப் பார்க்கலாம், மேலும் கீழும் பார்க்கலாம். நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்தாலும்,… Read More »