Category Archives: கணியம்

ELK Stack – பகுதி 1

ELK Stack – ஓர் அறிமுகம் ELK Stack என்பது Logstash, Elastic Search, Kibana எனும் 3 தனித்தனி திறந்த மூல மென்பொருள் கருவிகளின் கூட்டமைப்பு  ஆகும்.  இவை முறையே 2009 , 2010, 2011   ஆகிய ஆண்டுகளில் தனித்தனி நபர்களால் உருவாக்கப்பட்டு தனித்தனி திறந்தமூலக் கருவிகளாக வெளிவந்து கொண்டிருந்தன. பின்னர் 2012-ஆம் ஆண்டு “Elastic Search” எனும் நிறுவனம் உருவாக்கப்பட்ட பின்னர், ஒவ்வொருவராக அந்நிறுவனத்தில் இணைய,  அவர்கள் உருவாக்கிய கருவிகளும் இணைக்கப்பட்டு “ELK… Read More »

ட்ரீஸ்டே நகரம் கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது

இத்தாலியில் ட்ரீஸ்டே நகர நிர்வாகம் தாங்கள் பயன்படுத்த முடியாத கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது. Stock market building in Trieste ஒரு கணினி, கணினித்திரை, விசைப்பலகை மற்றும் தேவையான மின் இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்கணினிகளில் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். முன்னர் கணினிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பின்னூட்டத்தைப் பொறுத்து இந்த திறந்த மூல மென்பொருட்கள் மாறுபடலாம். பெற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு அடிப்படை வழிமுறைகளுடன் சுருக்கக்… Read More »

எளிய தமிழில் Python -9

8. Math functions  (கணித செயல்பாடுகள்): 8.1 Number conversion (எண்களை மாற்றுதல்)       Mathematical function என்பது கணிதவியல் கோட்பாடுகளை செய்வதற்கு பயன்படுவதேயாகும்.பின்வரும் function ஆனது கணிதவியல் கோட்பாடுகளை எடுத்துரைக்கிறது.   8.1.1 Decimal எண்களை binary ஆக மாற்றுதல் : Decimal என்பது சாதாரணமான முழு எண்களையே decimal எங்கிறோம்.binary என்பது bit-களை மட்டும் கொண்டது.அதாவது 0 மற்றும் 1 எங்கிற மதிப்பை மட்டுமே கொண்டது.decimal to binary conversion என்பது சாதாரணமான முழு… Read More »

R – அறிமுகம்

R என்றால் என்ன ? R ஒரு திறமூல, GNU திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் நிரல் மொழி ஆகும். இது 1995ஆம் ஆண்டு Martin Maechler மற்றும் Ross and Robert அவர்களால் உருவாக்கப்பட்டது.  R தரவு பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவர கணக்கியலுக்கு ஏற்ற மொழியாக பெரிதும் பயன்படுகிறது. ஏன் R ? அண்மை கால்ஙகளில் தரவு ஆய்வியல் மற்றும் அறிவியல் சார்ந்த மொழிகள் நிரலாளர்களிடையே ஏற்றம் பெற்று வருகிறது. அவ்வகையில் R நிரல் மொழி பெரு… Read More »

கேடின்லிவ்: அறிமுகம்

முன்னுரை: திற மூலமென்பொருள் வழியில் கானொளி காட்சிகளை பதிப்பித்தல் நவம்பர் 2011 இல், opensource.com எனும் திறமூல இணையதளமானது / இதற்குமுன் வெளியிடப்படாத மிகச்சிறந்த வெற்றிகரமான தொடர் ஒன்று என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்கான ஒரு கானொளி காட்சிகளின் பதிப்பித்தலிற்கான தொடர் பயிற்சி ஒன்றினை சுதந்திரமான பல்லூடக கலைஞர் சேத் கென்லான் என்பவரின்  மூலம்  இயக்கத்துவங்கியது.  இந்த தொடர்பயிற்சியில் பல்லூடக கலைஞர்களுக்கு கேடின்லிவ் பற்றிய புதிய உத்வேகத்தை  ஊட்டிடும் வகையில் ஆறுதவனையாக பயிற்சி வழங்கப்படுகின்றது.  இந்த கேடின்லிவ்வானது… Read More »

எளிய தமிழில் Python – 2

பைத்தான்  நிறுவுதல் 2.1 பைத்தானை windows-ல் நிறுவுதல் : பைத்தான் பதிவிறக்கத்திற்கு 29 Mb வட்டு இடம் தேவைப்படுகிறது; பைத்தான் மீண்டும் நிறுவ வேண்டும் என்றால் உங்கள் கணினியில் 50 Mb வட்டு இடம் தேவைப்படுகிறது.பதிவிறக்கம் செய்ய இந்தlink – ஐ www.python.org -ஐclick  செய்யவும்.இதில் புதிய பதிப்பை install செய்வதே சிறந்தது.இதிலே தான் extra future இருக்கும்.இதில் பைத்தான் பதிப்பு  python-3.4.3.msi வைத்தே நிறுவுதல் பற்றி காண்போம்.இதில் பைத்தான் பதிப்பு python-3.4.3.msi பதிவிறக்கம் செய்த பின் இருமுறை சொடுக்கி… Read More »

மும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது

மைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும் செலவைக் குறைக்கும் இலவச திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்த மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் மராட்டிய மாநில இடைநிலை… Read More »

இந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது

அச்சுக்கலை முக்கியமானது, வடிவமைப்பு செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இணையம் மற்றும் திறன்பேசி பயனர்களுக்கும்தான். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் இந்த இணைய உலகில், இந்தியாவின் பல வட்டார மொழிகள் இருக்கும் உள்ளடக்கத்தின் ஒரு சிறு பகுதிதான். எனவே, வட்டார மொழிகளில் எவரும் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. 2013 -லிருந்து, மும்பையைச் சேர்ந்த அச்சுக்கலை கூட்டு இந்த நிலையை மாற்றுவதற்கு வேலை செய்து வருகிறது. குஜராத்தி, குர்முகி, தமிழ் மற்றும் தெலுங்கு முதலான இந்திய மொழிகளுக்கான நவீன… Read More »

தரவு உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்துக – ஆதார், ஜிஎஸ்டி தொழில்நுட்ப ஆலோசகர்

ஆதார் திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளராகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருப்பவர் பிரமோத் வர்மா. புதிய ஜிஎஸ்டி வரி செலுத்த வழிவகை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனமாகிய ஜிஎஸ்டி பிணையத்தின் (GSTN) ஆலோசகரும் ஆவார். ஒரு சிறந்த தொழில்நுட்ப நிபுணரான வர்மா பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். இவர் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியுள்ள ஏக்ஸ்டெப் (EkStep) என்ற ஆதாய நோக்கமற்ற அமைப்பின் தலைமை தொழில்நுட்ப அலுவலர்; இந்திய தேசிய கட்டணக் கூட்டுத்தாபனத்தின் (National Payments Corporation of… Read More »

இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது!

பல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக்கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க இதன் குழு திறந்த மூல ஒத்துழைப்பு தளம் டுலீப் (Tuleap) பயன்படுத்தியுள்ளது. மேலிருக்கும் மூடியை எடுத்துப் பார்த்தால் லினக்ஸ், அப்பாச்சி, மைஎஸ்கியூஎல்… Read More »