பைதான் – 11
6.4.1 From package import * from sound.effects import * என எழுதும்போது என்ன நடக்கிறது? File system-க்குள் சென்று, அந்த package-ல் உள்ள submodules-ஐ படித்து அவை அனைத்தையும் import செய்கிறது. மிக எளிதாக தோன்றும் இந்த வழி mac மற்றும் windows ஆப்பரேடிங் சிஸ்டங்களில் சரியாக இயங்குவதில்லை. இவற்றில் filename-ஆனது ஒரே மாதிரியாக இல்லை. ECHO.PY என்ற file-ஐ import செய்யும்போது echo, Echo, ECHOஎன்ற எந்த பெயரில் importசெய்வது என்று… Read More »