[தினம் ஒரு கட்டளை] rm நீக்கு
நாள் : 19 rm : இந்த கட்டளை கோப்புகளை தெரிவுகளுடன் நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதே கட்டளையை நாம் கோப்புறையை நீக்கவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடரியல் : hariharan@kaniyam : ~/odoc $ rm file.extension rm file1.extension file2.extension தெரிவுகள் : rm -r : இந்த தெரிவு மூலம் நீக்கவேண்டிய கோப்புறையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் கோப்புறையினில் இருக்கும் பிற கோப்புறைகளையும் நீக்ககூடியது. இந்த தெரிவில் r என்பது recursive… Read More »