நீங்கள் ஏன் விண்டோஸ் ஐ விட்டு மாற வேண்டும்?
நாம் அனைவரும் நல்லவர்களா? நீங்கள் ஒருவரது பணத்தை, செல்வத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்தால், பயன்படுத்தினால் நீங்கள் நல்லவரா? இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் உங்களது விண்டோஸ் 7 ஐ சுமார் ரூபாய் 5500 கொடுத்து வாங்காமல் வேறு எந்த வழியில் பயன்படுத்தி கொண்டு இருந்தாலும், நீங்கள் நல்லவர் இல்லை. ஏனெனில் நீங்கள் மற்றவரது பொருளை அவர்களுக்கு தெரியாமல், தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றீர்கள்.5000 ருபாய் கொடுத்து ஒரு மென்பொருளை வாங்க நான் என்ன டாட்டா வா பிர்லா… Read More »