உபுண்டுவை மாக்(Mac ) OS X Lion போன்று மாற்றுவது எப்படி?
அட என்ன சார், எவன கேட்டாலும் “ஆப்பிள் ஆப்பிள்” ன்னு பீத்துறாங்களே, “அதுல அப்படி என்ன தான் இருக்கு?” என்று கேக்குற பல பேருல நீங்களும் ஒருத்தவருன்னாமேல படிங்க. ஆப்பிள் (Apple ) நிறுவனம், தான் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் கலை உணர்வு அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து செய்யும் நிறுவனம். இதனால் தான் அதன் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. ஆப்பிளின் இயக்குதளம் தான், இந்த OS X… Read More »