பெடொரா -வில் தமிழில் எவ்வாறு சுலபமாக typing செய்வது?
நம்மில் பெரும்பாலான மக்கள் தமிழில் குனு/லினக்ஸ் பற்றி tutorial கட்டுரைகள் எழுத ஆர்வம் இருந்தும், தமிழ் typing தெரியாத காரணத்தினால், எழுதாமல் விட்டு விடுகின்றனர். ஏனெனில் இன்றைய இயந்திர கால கட்டத்தில், தினமும் 1மணி நேரம் செலவிட்டு, class சென்று தமிழ் typing கற்றுக் கொள்வது என்பது அனைவராலும் இயலாத ஒன்று. வீட்டில் இருந்தே கணிப்பொறி மூலம் typing கற்றுக் கொள்வதற்க்கு Windows- பல applications உள்ளது. நமது குனு/லினக்ஸிலும் சில application உள்ளன. ஆனால் அது… Read More »