Scribus – பகுதி 4
Scribus-ன் இந்த மாத இதழில், வெவ்வேறான உரை, உருவப்படம் மற்றும் வடிவங்களுக்கு ‘நிறம் சேர்த்தல்’ எப்படி என்பது பற்றி பார்ப்போம். சென்ற மாத இதழில், பத்திகளை அழகுபடுத்துதல் அதாவது பொத்தானின் சொடுக்கில் நீங்கள் ஒரே விதமான உரு(font), நிறம் மற்றும் அமைப்புகள்(settings) செய்தல் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் குறைந்த வேலையில் செய்யலாம் என்று பார்த்தோம். இந்த மாதம் நிறங்களைப் பற்றி பார்ப்போம். இந்த மெனுவும் பத்திகளை அழகுபடுத்துதல் போன்றே, ஆனால் இதனை பெட்டிகள்(boxes), வரிகள் மற்றும் பலவற்றுடன்… Read More »