170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் FOSS LAB நிறுவும் பாஸ்கர்
170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் FOSS LAB நிறுவும் பாஸ்கர் “இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் பயனுறும் வகையில் Open Source மென்பொருள்கள் பயன்பாடு அமையும்” என அப்துல் கலாம் ஒரு முறை சொல்லி இருந்தார். அவரது வார்த்தைகள் மெய்யாவது கல்வி நிறுவனங்கள் Free and Open Source மென்பொருள்களை பயன்படுத்த துவங்குவதில் தான் உள்ளது என பாஸ்கர் செல்வராஜ் கருதுகிறார், இந்த எண்ணமே அவரின் LinuXpert நிறுவனம் துவங்க அடிப்படை காரணமாக அமைந்தது. பாஸ்கர் செல்வராஜின் நிறுவனம் கல்விச்… Read More »