Scribus – பகுதி 3
Scribus – பகுதி 3 Scibus-ன் இந்த மூன்றாவது கட்டுரையில், “paragraph styles”-ஐ உருவாக்குதல் மற்றும் உரையை சீரைமைத்தல்(formatting text) பற்றி பார்ப்போம். உரையின் சிறுசிறு பகுதிகளை தேர்வுசெய்தல், தடிமனை(bold) பயன்படுத்துதல், கீழ்ப்பகுதிக்குச் செல்லுதல்(scrolling down), அதிகமான உரையை தேர்ந்தெடுத்தல், எழுத்துருவின் வடிவம்(font type), அளவு(size) மற்றும் பலவற்றினை மாற்றுதல், போன்ற வேலைகளைச் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்று OpenOffice-ஐ பயன்படுத்தி இருக்கின்ற எவருக்கும் இது தெரியும். Scribus-னுள் உரைகளுக்கான பத்திகளை அழகுபடுத்துதல்(Paragraph styles)… Read More »