லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்
தனசேகர் <tkdhanasekar@gmail.com> கட்டளை விளக்கம் 1 vmstat விர்சுவல் நினைவகம் (virtual memory) பற்றிய புள்ளி விவரங்களை அளிக்கும் 2 iostat சாதனங்கள் (devices) மற்றும் கடின வட்டு பகிர்வுகளுக்கான (Hard disk partitions) சிபியூ மற்றும் உள்ளீடு வெளியீடு I/O புள்ளி விவரங்களை அளிக்கும் 3 sar கணினி செயல்பாடுகள் பற்றிய அறிக்கை அளிக்கும்…
Read more