Category Archives: Events

கனடாவில் தமிழில் பைத்தான் நிரல் பயிற்சி

சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான் (Introduction to Programming Python in Tamil) பகுதிநேர (Part-time) நேரடிப் பயிற்சி வகுப்பனை வரும் சனவரி 27ஆம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு +1 437 432 9804 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம். பதிவு செய்ய எளிய தமிழில் பைத்தான்

விழுப்புரத்தில் கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition) – 24/09/2023

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்…! 10வது ஆண்டாக விழுப்புரத்தில் அறிவியல் கண்காட்சியைப் போல, கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition). வருடாந்திர மென்பொருள் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (24/09/2023) அன்று நடைபெறுகிறது. இதில் ஏராளமான கட்டற்ற(சுதந்திர) மென்பொருள் தொழில்நுட்பங்களை பற்றிய தலைப்புகள் இடம்பெறுகின்றன. அனைவரும் வருக…! அனுமதி இலவசம்…! இந்த கண்காட்சியின் தலைப்புகள் பின்வருமாறு: தேதி: செப்டம்பர் 24, 2023 – ஞாயிறு நேரம்: 9 AM – 1 PM இடம்: பத்மநாபன் அரங்கம், அலமேலுபுரம்,… Read More »

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 14 – Linked Lists – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 14 – Linked Lists – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – ஏப்ரல் 11 2023 7:00 PM IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள் இங்கே பகிரப்படும் Youtube playlist: Batch 1 – DSA with Python in Tamil – YouTube Git… Read More »

சென்னை லினக்ஸ் பயனர் குழு – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம்

சென்னை லினக்ஸ் பயனர் குழு ( Indian Linux Users Group Chennai ) – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம் சென்னை லினக்ஸ் பயனர் குழு, [ ILUGC ] சனவரி 1998 முதல் சென்னையில் கட்டற்ற மென்பொருட்களை பற்றிய பரப்புரைகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக, இணைய வழியில் மாத சந்திப்புகளை நடத்தி, இப்போது, மீண்டும் நேரடி நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளோம்.… Read More »

KanchiLUG மாதாந்திர சந்திப்பு – ஏப்ரல் 9, 2023

KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 09, 2023 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம். அனைத்து விவாதங்களும் தமிழில். பேச்சு விவரங்கள்: பேச்சு 0: தலைப்பு: i3 விண்டோ மேனேஜர் – ஒரு அறிமுகம் விளக்கம் : லினக்ஸ் இயக்குதளத்தில், பல்வேறு செயல்களை எளிதில் விசைப்பலகை வழியே செய்யலாம். மவுஸ் (சுட்டி) யின் துணை… Read More »

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 13 – Linked Lists – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 13 – Linked Lists – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – ஏப்ரல் 05 2023 7:00 PM IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள் இங்கே பகிரப்படும் Youtube: www.youtube.com/watch?v=pvVsnpYDqh8&list=PLiutOxBS1MiyuqZfRH-NGv2GcbIn1mmZ2 அனுமதி இலவசம். அனைவரும் வருக.

Kanchi Linux Users Group வாராந்திர கலந்துரையாடல் – ஏப்ரல் 02 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல்  02 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான… Read More »

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 12 – Concluding Recursion & Starting of Backtracking – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 12 – Concluding Recursion & Starting of Backtracking – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – ஏப்ரல் 02 2023 11:00 IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள் இங்கே பகிரப்படும் Youtube: www.youtube.com/watch?v=pvVsnpYDqh8&list=PLiutOxBS1MiyuqZfRH-NGv2GcbIn1mmZ2 அனுமதி இலவசம். அனைவரும் வருக.

Clojure Book Club – இணைய வழி சந்திப்பு 2 – march-26-2023-4pm-IST

காஞ்சி லினக்‌ஸ் பயனர் குழு வழங்கும் Clojure Book Club – இணைய வழி சந்திப்பு 2 நாள்: 26 மார்ச் 2023, 4:00 PM இணைப்பு – meet.jit.si/KanchiLugWeeklyDiscussion   இந்த தொடர் நிகழ்வில், Clojure பற்றிய பின் வரும் நூல்களைப் படித்து அவை பற்றி தமிழில் பேசுவோம். ## github.com/clojure-cookbook/clojure-cookbook/tree/master/01_primitive-data ## lambdaisland.com/guides/clojure-repls/ – Introduction and Clojure REPLs chapter ## kimh.github.io/clojure-by-example – Upto Function chapter ## clojure-book.gitlab.io/book.html –… Read More »